Parama raajiyam en appa vin veetil Lyrics Song Chords PPT -பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்

பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்

அல்லேலூயா ஆனந்தமே – உமக்கு
எப்போதும் ஆராதனை

1. என் கண்ணீர் எல்லாம் துடைக்கப்படும் அந்நாளிலே
வேதனைகள் மறைந்து விடும் நொடி பொழுதிலே

2. நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
வரப்போகும் நகரத்தையே நாடி தேடி வாருங்கள்

3. வேலையில்லா திண்டாட்டம் அங்கு இல்லையே
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே

4. கணவன் மனைவி பிரச்சினை அங்கு இல்லையே
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லையே

5. நீதியின் கிரீடம் நமக்கு தருகிறார்
அவர் சிங்காசனத்தில் அமர இடம் தருகிறார்

Parama raajiyam en appa vin veetil lyrics songs, Parama raajiyam en appa vin veetil song lyrics,Parama raajiyam en appa vin veetil Lyrics Song Chords PPT -பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Parama raajiyam en appa vin veetil Lyrics Song Chords PPT -பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் Lyrics in English

Parama raajiyam en appaavin
veettil eppodhum magizhndhiruppen

Hallelujah aanandhame
umakku eppodhum aaraadhanai

En kanneer ellaam thudaikka padum annaalile
Vedhanaigal marainthu vidum nodi pozhudhile

Nilaiyaana nagaram namakku ingillai
Varappogum nagarathaiye naadi thedi vaa

Velaiyillaa thindaattam angu illaiye
Visa prachanai ondrum angu illaiye

Kanavan manaivi prachinai angu illaiye
Pillaigalai kuriththa baaram angu illaiye

Needhiyin kireedam namakku tharugiraar
Avar singaasanathil amar idam tharugiraar

Parama raajiyam en appa vin veetil Lyrics Song Chords PPT -பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் Lyrics in English (Tanglish)

பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
Parama raajiyam en appaavin veettil
Eppodhum magizhndhiruppen

அல்லேலூயா ஆனந்தமே - உமக்கு
எப்போதும் ஆராதனை
Hallelujah aanandhame umakku
Eppodhum aaraadhanai

என் கண்ணீர் எல்லாம் துடைக்க படும் அந்நாளிலே
வேதனைகள் மறைந்து விடும் நொடி பொழுதிளே
En kanneer ellaam thudaikka padum annaalile
Vedhanaigal marainthu vidum nodi pozhudhile

நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
வரப்போகும் நகரத்தையே நாடி தேடி வா
Nilaiyaana nagaram namakku ingillai
Varappogum nagarathaiye naadi thedi vaa

வேலையில்லா திண்டாட்டம் அங்கு இல்லயே
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே
Velaiyillaa thindaattam angu illaiye
Visa prachanai ondrum angu illaiye

கணவன் மனைவி பிரச்சினை அங்கு இல்லயே
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லயே
Kanavan manaivi prachinai angu illaiye
Pillaigalai kuriththa baaram angu illaiye

நீதியின் கிரீடம் நமக்கு தருகிறார்
அவர் சிங்காசனதில் அமர இடம் தருகிறார்
Needhiyin kireedam namakku tharugiraar
Avar singaasanathil amar idam tharugiraar

Parama raajiyam en appa vin veetil Lyrics Song Chords PPT -பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் Lyrics in English (Song Meaning)

பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
The heavenly kingdom is in my Father’s house
I will always rejoice

அல்லேலூயா ஆனந்தமே - உமக்கு
எப்போதும் ஆராதனை
Hallelujah is joy
Always worship to You

என் கண்ணீர் எல்லாம் துடைக்க படும் அந்நாளிலே
வேதனைகள் மறைந்து விடும் நொடி பொழுதிளே
All my tears will be wiped away on that day
Sufferings will vanish in a moment

நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
வரப்போகும் நகரத்தையே நாடி தேடி வா
We have no permanent city here
Seek the city that is to come

வேலையில்லா திண்டாட்டம் அங்கு இல்லயே
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே
There is no unemployment there
No visa problems at all there

கணவன் மனைவி பிரச்சினை அங்கு இல்லயே
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லயே
No marital problems there
No burdens concerning children there

நீதியின் கிரீடம் நமக்கு தருகிறார்
அவர் சிங்காசனதில் அமர இடம் தருகிறார்
He gives us the crown of righteousness
He gives us a place to sit on His throne

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create