பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில் இறங்கிய ஆவி
எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே (2)
முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும் (2)
கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்
இயேசு நாமம் உயர்த்துவோம் (2)
1. பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்
பலவந்தமாய் நம்மை தடுத்தாலும் (2)
பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்
அனலான சால்வையால் மூடுவார் (2)
2. சத்தியம் பேசிடும்
உண்மை ஊழியர் எழும்பனும் (2)
சபைகள் பெருகனும்
தேவ ராஜ்ஜியம் இறங்கனும். (2)
Penthecosthe Naalil Oottrapatta lyrics songs, Penthecosthe Naalil Oottrapatta song lyrics, Penthecosthe Naalil Oottrapatta Lyrics Song Chords PPT -பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List