Periyavar En Yesu Lyrics Song Chords PPT - பெரியவர் என் இயேசு

பெரியவர் என் இயேசு,
என் இயேசு பெரியவரே
எந்த சூழ் நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே
பெரியவர் என் இயேசு
என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும்
எந்தன் இயேசு பெரியவரே

1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உலகில் இருப்பவன் பார்க்கிலும் என்னில் வசிக்கும்
என் இயேசு பெரியவரே
இதயம் கலங்கும் போதும் என் இயேசு பெரியவரே
எந்த சூழ்னிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே

2. கோலியாத்தைப் போன்ற தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான் பிளந்து வழி விலகிடும்
காரிருளின் வேளைகள் என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்னிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே

Periyavar En Yesu, Periyavar En Yesu lyrics songs, Periyavar En Yesu song lyrics, Periyavar En Yesu Lyrics Song Chords PPT - பெரியவர் என் இயேசு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Periyavar En Yesu Lyrics Song Chords PPT - பெரியவர் என் இயேசு Lyrics in English

Periyavar en Yesu, en Yesu periyavare
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare
Periyavar en Yesu, en Yesu uyarnthavare
Thollai sodhanaigal soozhnthaalum en Yesu periyavare

Marana irulin pallathakkil naan nadandhaalum
Ulagil iruppavan paarkkilum ennil vasikkum Yesu periyavare
Idhayam kalangum podhum en Yesu periyavare
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare

Goliyaathai pondra thadaigal neengidum
Yesu naamathaal Yordhaan pilandhu vazhi vilagidum
Kaarirulin vaelaigal ennai soozhndhaalum
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare

Periyavar en Yesu, en Yesu periyavare
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare
Periyavar en Yesu, en Yesu uyarnthavare
Thollai sodhanaigal soozhnthaalum en Yesu periyavare

Periyavar En Yesu Lyrics Song Chords PPT - பெரியவர் என் இயேசு Lyrics in English (Tanglish)

பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
Periyavar en Yesu, en Yesu periyavare
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare

பெரியவர் என் இயேசு, என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும் என் இயேசு பெரியவரே
Periyavar en Yesu, en Yesu uyarnthavare
Thollai sodhanaigal soozhndhaalum en Yesu periyavare

மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உலகில் இருப்பவன் பார்க்கிலும் என்னில் வசிக்கும் என் இயேசு பெரியவரே
Marana irulin pallathakkil naan nadandhaalum
Ulagil iruppavan paarkkilum ennil vasikkum en Yesu periyavare

இதயம் கலங்கும் போதும் என் இயேசு பெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
Idhayam kalangum podhum en Yesu periyavare
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare

கோலியாத்தைப் போன்ற தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான் பிளந்து வழி விலகிடும்
Goliyaathai pondra thadaigal neengidum
Yesu naamathaal Yordhaan pilandhu vazhi vilagidum

காரிருளின் வேளைகள் என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்நிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
Kaarirulin vaelaigal ennai soozhndhaalum
Endha soozhnilaigal maarinaalum en Yesu periyavare

Periyavar En Yesu Lyrics Song Chords PPT - பெரியவர் என் இயேசு Lyrics in English (Song Meaning)

பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
My Jesus is great, my Jesus is great
Even when situations change, my Jesus remains great

பெரியவர் என் இயேசு, என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும் என் இயேசு பெரியவரே
My Jesus is great, my Jesus is exalted
Even when troubles and trials surround, my Jesus is great

மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உலகில் இருப்பவன் பார்க்கிலும் என்னில் வசிக்கும் என் இயேசு பெரியவரே
Even if I walk through the valley of the shadow of death
The Jesus who lives in me is greater than the one in the world

இதயம் கலங்கும் போதும் என் இயேசு பெரியவரே
எந்த சூழ்நிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
Even when my heart is troubled, my Jesus is great
No matter how situations change, my Jesus is great

கோலியாத்தைப் போன்ற தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான் பிளந்து வழி விலகிடும்
Goliath like obstacles will be removed
By the name of Jesus, the Jordan will part and make a way

காரிருளின் வேளைகள் என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்நிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
Even when dark times surround me
No matter how situations change, my Jesus is great

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create