பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினால் எங்க வாழ்க்கை மாறும்-2
துதிக்கனும்பா ஜெபிக்கனும்பா
உம் நாமம் உயர்த்தனும்பா-2-பேசுங்கப்பா
1.பகல் முழுவதும் உங்க பாதபடியிலே
என் கண்ணீர வடிக்கனும்பா-2
இராமுழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா-2-துதிக்கனும்பா
2.பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள
தேவாதி தேவன் நீரே-2
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா-2-துதிக்கனும்பா
3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையனும்பா-2
பெலத்தின் மேலே பெலனடைந்து
சீயோனை பார்க்கனும்பா-2-துதிக்கனும்பா
Pesungapa songs lyrics, Pesungappaa Engalodu Pesungappaa Song Lyrics Chords PPT, Pesungappaa Engalodu Pesungappaa Lyrics, Pesungappaa Engalodu Pesungappaa Song Lyrics chords PPT, Lukas sekar Pesungappaa Engalodu Pesungappaa Song Lyrics Chords PPT, Lucas Sekar song lyrics, Pesungappaa Lyrics, Pesungappaa Song Lyrics