Prasannam Prasannamae Lyrics Song Chords PPT - பிரசன்னம் பிரசன்னமே

பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே

என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே

1.வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே
போகும் தூரம் வெகு தூரமே
என்று எண்ணில் பெலனானதே

2. நான் பெற்றதில் நான் கண்டதில்
நிலையானது உம் பிரசன்னமே
எளியவனாய் சான்றோர்கள்
முன் நிறுத்துவதும் உம் பிரசன்னமே

3. ஆட்டின் பின்னே அலைந்த
என்னை அரியணையில் அமர்த்தியதே
ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே

Prasannam Prasannamae lyrics songs, Prasannam Prasannamae song lyrics, Prasannam Prasannamae Lyrics Song Chords PPT - பிரசன்னம் பிரசன்னமே , Sammy Thangiah , Ft Giftson Durai & Serene Thabita

Sign in to access this feature Sign Up

Prasannam Prasannamae Lyrics Song Chords PPT - பிரசன்னம் பிரசன்னமே Lyrics in English

Prasannam Prasannamae
En Aasai Ellaam Prasannamae

En Aatral Ellaam Prasannamae

Vendam Endru Oodiya Pin
Dhurathi Ennai Anaiththittadhe

Pogum Dooram Vegu Dooramae
Endru Ennal Belanaandadhe

Naan Petradhil Naan Kandadhil
Nilaiyaanaadhu Um Prasannamae

Eliyavanaai Saandroargal
Mun Niruthuvadhum Um Prasannamae

Aattin Pinnai Alaintha
Ennai Ariyanaial Amarththiyadhe

Raajagkalal Dhuraththappattum
Raajavaaga Maattriyadhe

Prasannam Prasannamae Lyrics Song Chords PPT - பிரசன்னம் பிரசன்னமே Lyrics in English (Tanglish)

பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே
Prasannam Prasannamae
En Aasai Ellaam Prasannamae
En Aatral Ellaam Prasannamae

வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே
Vendam Endru Oodiya Pin
Dhurathi Ennai Anaiththittadhe

போகும் தூரம் வெகு தூரமே
என்று எண்ணில் பெலனானதே
Pogum Dooram Vegu Dooramae
Endru Ennal Belanaandadhe

நான் பெற்றதில் நான் கண்டதில்
நிலையானது உம் பிரசன்னமே
Naan Petradhil Naan Kandadhil
Nilaiyaanaadhu Um Prasannamae

எளியவனாய் சான்றோர்கள்
முன் நிறுத்துவதும் உம் பிரசன்னமே
Eliyavanaai Saandroargal
Mun Niruthuvadhum Um Prasannamae

ஆட்டின் பின்னே அலைந்த
என்னை அரியணையில் அமர்த்தியதே
Aattin Pinnai Alaintha
Ennai Ariyanaial Amarththiyadhe

ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே
Raajagkalal Dhuraththappattum
Raajavaaga Maattriyadhe

Prasannam Prasannamae Lyrics Song Chords PPT - பிரசன்னம் பிரசன்னமே Lyrics in English (Song Meaning)

பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே
Gracious, O Gracious One
All My Desires Are Gracious
All My Strength Is Gracious

வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே
After I Fled Saying No
You Chased Me And Embraced Me

போகும் தூரம் வெகு தூரமே
என்று எண்ணில் பெலனானதே
The Distance Was Very Far
Yet In My Mind You Were Powerful

நான் பெற்றதில் நான் கண்டதில்
நிலையானது உம் பிரசன்னமே
In What I Received And Saw
It Was Firmly Your Grace

எளியவனாய் சான்றோர்கள்
முன் நிறுத்துவதும் உம் பிரசன்னமே
Even The Simple Witnesses
You Placed Before Me With Grace

ஆட்டின் பின்னே அலைந்த
என்னை அரியணையில் அமர்த்தியதே
After The Chase And Struggle
You Seated Me In Your Chamber

ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே
Though Chased By Kings
You Made Me A King

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create