Putham Puthiya Aandu Lyrics Song Chords PPT- புத்தம் புதிய ஆண்டு

புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்
கிருபையால் தேவன் தந்தது -2
இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது
தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே

1.கடுகளவும் குறைவின்றி காத்து பார்த்து வந்தீர்
கண்ணீரின் பாதையில் கண்மணி போல் காத்தீர் -2
இதுவரை நடத்தினீர்,இனியும் நடத்திடுவீர்
இதுவரை சுமந்திட்டீர் இனியும் சுமந்திடுவீர்-புத்தம்

2.வருசத்தை நன்மையினால் முடிசூட்டுபவரே
வல்லமையால் வரங்களினால் நிரப்பியே அனுப்பிடுமே 2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை நிரப்பினீர் இனியும் நிரப்பிடுவீர்

3.வாக்குறைத்து வழுவாமல் இதுவரை வனைந்தீரே
வார்த்தையினால் வசனத்தால் வாழவைத்தீரே -2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை தாங்கினீர் இனியும் தாங்கிடுவீர்

4.புல்லுள்ள இடங்களிலே நிறைவாய் போஷித்தீரே
புதுகிருபை புதுபெலத்தால் புதுமையாய் நிறுத்திடுமே- 2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை போஷித்தீர் இனியும் போஷிப்பீர்

Putham Puthiya Aandu lyrics songs,Putham Puthiya Aandu song lyrics,Putham Puthiya Aandu Lyrics Song Chords PPT- புத்தம் புதிய ஆண்டு,BENNY JOHN JOSEPH,BEN SAMUEL,PRAISY MELONSHIA

Sign in to access this feature Sign Up

Putham Puthiya Aandu Lyrics Song Chords PPT- புத்தம் புதிய ஆண்டு Lyrics in English

Puththam pudhiya aandu puththam pudhiya naal
Kirubaiyaal Devan thandhathu
Indha kirubai thaan idhuvarai nadaththiyadhu
Deva kirubai thaan iniyum nadaththidume

Kadugalavum kuraivindri kaaththu paarththu vandheer
Kanneerin paadhaiyil kanmani pol kaaththeer
Idhuvarai nadaththineer iniyum nadaththiduveer
Idhuvarai sumandhitteer iniyum sumandhiduveer – puththam

Varushaththai nanmaiyinaal mudisoottubavare
Vallamaiyaal varangalinaal nirappi anuppidume
Idhuvarai nadaththineer iniyum nadaththiduveer
Idhuvarai nirappineer iniyum nirappiduveer

Vaakkuraitthu vazhuvaamal idhuvarai vanaindheere
Vaarthaiyinaal vasanaththaal vaazhavaiththeere
Idhuvarai nadaththineer iniyum nadaththiduveer
Idhuvarai thaangineer iniyum thaangiduveer

Pullulla idangalile niraivaai poshiththeere
Puthu kirubai puthu belaththaal puthumaiyaai niruththidume
Idhuvarai nadaththineer iniyum nadaththiduveer
Idhuvarai poshiththeer iniyum poshippeer

Putham Puthiya Aandu Lyrics Song Chords PPT- புத்தம் புதிய ஆண்டு Lyrics in English (Tanglish)

புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதிய நாள்
கிருபையால் தேவன் தந்தது
Puththam Puthiya Aandu Puththam Puthiya Naal
Kirubaiyaal Devan Thandhathu

இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது
தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே
Indha Kirubaithaan Ithuvarai Nadaththiyadhu
Deva Kirubaithaan Iniyum Nadaththidume

கடுகளவும் குறைவின்றி காத்து பார்த்து வந்தீர்
கண்ணீரின் பாதையில் கண்மணி போல் காத்தீர்
Kadugalavum Kuraivindri Kaaththu Paarththu Vandheer
Kanneerin Paadhaiyil Kanmani Pol Kaaththir

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை சுமந்திட்டீர் இனியும் சுமந்திடுவீர்
Ithuvarai Nadaththineer Iniyum Nadaththiduveer
Ithuvarai Sumanditteer Iniyum Sumandhiduveer

வருசத்தை நன்மையினால் முடிசூட்டுபவரே
வல்லமையால் வரங்களினால் நிரப்பியே அனுப்பிடுமே
Varusaththai Nanmaiyinaal Mudisootubavare
Vallamaiyaal Varangalinaal Nirappiye Anuppidume

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை நிரப்பினீர் இனியும் நிரப்பிடுவீர்
Ithuvarai Nadaththineer Iniyum Nadaththiduveer
Ithuvarai Nirappineer Iniyum Nirappiduveer

வாக்குறைத்து வழுவாமல் இதுவரை வழிநடத்தினீரே
வார்த்தையினால் வசனத்தால் வாழவைத்தீரே
Vaakkuraiththu Vazhuvaamal Ithuvarai Vazhinadaththineere
Vaarththaiyinaal Vasanaththaal Vaazhavaiththeere

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை தாங்கினீர் இனியும் தாங்கிடுவீர்
Ithuvarai Nadaththineer Iniyum Nadaththiduveer
Ithuvarai Thaangineer Iniyum Thaangiduveer

புல்லுள்ள இடங்களிலே நிறைவாய் போஷித்தீரே
புதுகிருபை புதுபெலத்தால் புதுமையாய் நிறுத்திடுமே
Pullulla Idangalile Niraivaai Poshiththeere
Puthu Kirubai Puthu Belaththaal Puthumaiyaai Niruththidume

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை போஷித்தீர் இனியும் போஷippir
Ithuvarai Nadaththineer Iniyum Nadaththiduveer
Ithuvarai Poshiththeer Iniyum Poshhippeer

Putham Puthiya Aandu Lyrics Song Chords PPT- புத்தம் புதிய ஆண்டு Lyrics in English (Song Meaning)

புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதிய நாள்
கிருபையால் தேவன் தந்தது
A Brand New Year A Brand New Day
God Has Given By Grace

இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது
தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே
This Grace Has Led Us Till Now
God’s Grace Will Lead Us Still

கடுகளவும் குறைவின்றி காத்து பார்த்து வந்தீர்
கண்ணீரின் பாதையில் கண்மணி போல் காத்தீர்
Without The Least Lack You Guarded Us
On Tearful Paths You Kept Us Like The Apple Of Your Eye

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை சுமந்திட்டீர் இனியும் சுமந்திடுவீர்
You Led Us Till Now You Will Lead Us On
You Carried Us Till Now You Will Carry Still

வருசத்தை நன்மையினால் முடிசூட்டுபவரே
வல்லமையால் வரங்களினால் நிரப்பியே அனுப்பிடுமே
You Crown The Year With Goodness
Fill Us And Send Us With Power And Gifts

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை நிரப்பினீர் இனியும் நிரப்பிடுவீர்
You Led Us Till Now You Will Lead Again
You Filled Us Till Now You Will Fill Again

வாக்குறைத்து வழுவாமல் இதுவரை வழிநடத்தினீரே
வார்த்தையினால் வசனத்தால் வாழவைத்தீரே
You Guided Without Failing Your Promise
By Your Word You Sustained Our Life

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை தாங்கினீர் இனியும் தாங்கிடுவீர்
You Led Us Till Now You Will Lead Again
You Sustained Us Till Now You Will Sustain

புல்லுள்ள இடங்களிலே நிறைவாய் போஷித்தீரே
புதுகிருபை புதுபெலத்தால் புதுமையாய் நிறுத்திடுமே
In Green Pastures You Fed Us Fully
Establish Us Anew With Fresh Grace And Strength

இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை போஷித்தீர் இனியும் போஷிப்பீர்
You Led Us Till Now You Will Lead Again
You Nourished Us Till Now You Will Nourish Still

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create