Rajathi Rajan Thevathi Thevan Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே
நம் இயேசு ராஜா வருவார்
“எந்தன் சுத்தரை சேருங்கள்” என்பார்

ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் (3)

முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வெண்ணங்கி தரித்தவராய்
ஜெயக்கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்

ஆஹா என்ன பேரின்பம் அது
ஆஹா என்ன பேரின்பம் அது
ஆஹா என்ன பேரின்பம் அது (3)

...ராஜாதி ராஜன்...

தீட்டுள்ள ஒன்றும் உள்ளே
செல்லாத மேலோக ஆட்சியிது
துக்கம் நோயும் அங்கே இல்லை
பசி தாகம் அங்கே இல்லை

பெரும் அல்லேலூயா முழக்கமே
பெரும் அல்லேலூயா முழக்கமே
பெரும் அல்லேலூயா முழக்கமே (3)

...ராஜாதி ராஜன்...

என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம்
மீட்பின் சந்தோஷம் இது
சஞ்சலம் தவிப்பும் இல்லையே
நித்திய மகிழ்ச்சி நம் தலைமேலே

இயேசு இரத்தத்தின் புண்ணியமிது
இயேசு இரத்தத்தின் புண்ணியமிது
இயேசு இரத்தத்தின் புண்ணியமிது (3)

...ராஜாதி ராஜன்...

Rajathi Rajan Thevathi Thevan lyrics songs, Rajathi Rajan Thevathi Thevan lyrics,Rajathi Rajan Thevathi Thevan Lyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

Sign in to access this feature Sign Up

Rajathi Rajan Thevathi Thevan Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜன் தேவாதி தேவன் Lyrics in English

rajathi rajan thevathi thevan
vekam varukinrare
nam iyesu raja varuvar

enthan suththarai serungkal enpar
aha nam angku sernthituvom
aha nam angku sernthituvom
aha nam angku sernthituvom 3

muththirai perra suththar ellorum
vennangki thariththavaray
jeyak kotikal pitiththituvar
mitpin kithangkal patituvar

aha enna perinpam athu
aha enna perinpam athu
aha enna perinpam athu 3
...rajathi rajan

thittulla onrum ulle
sellatha meloka aatsiyithu
thukkam noyum angke illai
pasi thagam angke illai

perum alleluya muzhakkame
perum alleluya muzhakkame
perum alleluya muzhakkame 3
...rajathi rajan

enna santhosham niththiya santhosham
mitpin santhosham ithu
sanjsalam thavippum illaiye
niththiya makizhssi nam thalai mele

iyesu iraththaththin punniyam ithu
iyesu iraththaththin punniyam ithu
iyesu iraththaththin punniyam ithu 3
...rajathi rajan

Rajathi Rajan Thevathi Thevan Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜன் தேவாதி தேவன் Lyrics in English (Tanglish)

TRUE

Rajathi Rajan Thevathi Thevan Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜன் தேவாதி தேவன் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create