பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பச்சலையாய் பாவத்துக்கு பாலன் பொறந்தார் - 2
அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு - 2
1.நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் –2
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையா வாழ்ந்திடனும் -2
உலகம் முழுதும் ஒன்றே குலம்
ஒருவன் தேவன் ஒன்றே வேதமே
2.நஞ்சு போன நஞ்சை நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் -2
கஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் -2
உலகம் முழுதும் ஒன்றே குலம்
ஒருவன் தேவன் ஒன்றே வேதமே
Saami Poranthar lyrics songs, Saami Poranthar song lyrics, Saami Poranthar Lyrics Song Chords PPT - பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார், tamil christian songs lyrics, Roshan Vincent , kirubavathi , Blesslin , Anton
Bethalehem ooril yesu saami poranthar pachala en pavathuku Balan poranthar - 2
Anju katta suruthi vechu paadu
Pinju rasava karuthill vechu paadu - 2
Bethalehem ooril yesu saami poranthar pachala en pavathuku Balan poranthar.
1) Nalla vazhi sollanumnu nathan poranthar
Nammai ellam nallavana matha poranthar -2
Vettrumaiya maranthidanum ottrumaiya vazhnthidanum -2
Bethalehem ooril yesu saami poranthar pachala en pavathuku Balan poranthar.
2) Nanju pona nanja nilam matha poranthar panju pola pavi manam aaka poranthar -2
Kanji thinam thara poranthar thanjamanuvelan poranthar
Vettrumaiya maranthidanum ottrumaiya vazhnthidanum -2
Bethalehem ooril yesu saami poranthar pachala en pavathuku Balan poranthar - 2
true