சாரோனின் ரோஜாவே
ஆழத்தின் லீலி நீரே
ஜீவ கனிதனின் இனிமையில்
எனை மறந்து - நான்
இளைப்பாறுவேன் அவர் நீழலினின்று
வலதுகரம் கொண்டு என் தலை தாங்கி
இடதுகரம் என்னை அணைத்திடும்போது
என் வாழ்விலே சூர்யோதயம்
எந்நாளும் அவர் சமுகம்
நான் என்னை மறந்தே ஆடிடுவேன்
நானும் என் தேவன் புகழை பாடிடுவேன்
உறக்கத்தில் கூட உம் நினைவாக
உணரும் என் உள்ளம் உம்மடி தேடும்
என் நாதனின் எண்ணம் எல்லாம்
என் மேலே நிலைத்திருக்கும்
விடிகாலை நான் எழுந்து பாடிடுவேன்
தினம் உம் பாதம் விழுந்து வாழ்ந்திடுவேன்
Saronin rojave, Saronin rojave lyrics songs, Saronin rojave song lyrics, Saronin rojave Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Saronin rojavae
Aazhaththin leeli neerae
Jeeva kanidhanin inimaiyil
Enai marandhu naan
Ilaippaarruvaen avar neezhalinindru
Valadhu karam kondu en thalai thaangi
Idadhu karam ennai anaiththidum podhu
En vaazhvilae sooryodhayam
Ennaalum avar samugam
Naan ennai marandhae aadiduvaen
Naanum en dhevan pugazhai paadiduvaen
Urakkaththil kooda um ninaivaaga
Unarum en ullam ummadi thaedum
En naadhan in ennam ellaam
En maelae nilaiththirukkum
Vidikaalai naan ezhundhu paadiduvaen
Dhinam um paadham vizhundhu vaazhnthiduvaen
சாரோனின் ரோஜாவே
ஆழத்தின் லீலி நீரே
Saronin rojavae
Aazhaththin leeli neerae
ஜீவ கனிதனின் இனிமையில்
எனை மறந்து - நான்
Jeeva kanidhanin inimaiyil
Enai marandhu naan
இளைப்பாறுவேன் அவர் நீழலினின்று
Ilaippaarruvaen avar neezhalinindru
வலதுகரம் கொண்டு என் தலை தாங்கி
இடதுகரம் என்னை அணைத்திடும்போது
Valadhu karam kondu en thalai thaangi
Idadhu karam ennai anaiththidum podhu
என் வாழ்விலே சூர்யோதயம்
எந்நாளும் அவர் சமுகம்
En vaazhvilae sooryodhayam
Ennaalum avar samugam
நான் என்னை மறந்தே ஆடிடுவேன்
நானும் என் தேவன் புகழை பாடிடுவேன்
Naan ennai marandhae aadiduvaen
Naanum en dhevan pugazhai paadiduvaen
உறக்கத்தில் கூட உம் நினைவாக
உணரும் என் உள்ளம் உம்மடி தேடும்
Urakkaththil kooda um ninaivaaga
Unarum en ullam ummadi thaedum
என் நாதனின் எண்ணம் எல்லாம்
என் மேலே நிலைத்திருக்கும்
En naadhan in ennam ellaam
En maelae nilaiththirukkum
விடிகாலை நான் எழுந்து பாடிடுவேன்
தினம் உம் பாதம் விழுந்து வாழ்ந்திடுவேன்
Vidikaalai naan ezhundhu paadiduvaen
Dhinam um paadham vizhundhu vaazhnthiduvaen
சாரோனின் ரோஜாவே
ஆழத்தின் லீலி நீரே
Rose of Sharon
Lily of the valley
ஜீவ கனிதனின் இனிமையில்
எனை மறந்து - நான்
In the sweetness of the fruit of life
I forget myself
இளைப்பாறுவேன் அவர் நீழலினின்று
I will find rest in His shadow
வலதுகரம் கொண்டு என் தலை தாங்கி
இடதுகரம் என்னை அணைத்திடும்போது
With His right hand He holds my head
With His left hand He embraces me
என் வாழ்விலே சூர்யோதயம்
எந்நாளும் அவர் சமுகம்
Sunrise in my life
His presence forever
நான் என்னை மறந்தே ஆடிடுவேன்
நானும் என் தேவன் புகழை பாடிடுவேன்
I will dance forgetting myself
I will sing my God's praise
உறக்கத்தில் கூட உம் நினைவாக
உணரும் என் உள்ளம் உம்மடி தேடும்
Even in sleep I remember You
My heart longs for Your feet
என் நாதனின் எண்ணம் எல்லாம்
என் மேலே நிலைத்திருக்கும்
All my Lord’s thoughts
Remain upon me
விடிகாலை நான் எழுந்து பாடிடுவேன்
தினம் உம் பாதம் விழுந்து வாழ்ந்திடுவேன்
At dawn I will rise and sing
Daily I will live at Your feet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List