Saruvaesuvara Lyrics Song Chords PPT -சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே

சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி

திரியேக பரதேவா
நெறி மேவும் ஒரு யோவா
சித்தம் இரங்கிக் காத்துக்
கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து

தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக்
கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்
நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை
தொகுத்தெனக் குபதேசித்தாய்

இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும்
எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்

தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும்
தண்டியாமல் பொறுத்தீர்
நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென்
நன்றி கேட்டை மறுத்தீர்

ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்

நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல்
நீதி வழியைக் கடந்தேன் கெட்ட
வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின்
மனதுக்கேற்க நடந்தேன்

பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்
தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்

Saruvaesuvara Lyrics Song Chords PPT, சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே, Siyonuku Song Lyrics Chords PPT,Pas. Asborn Sam , Keerthanai ,Siyonuku Song Lyrics Chords Ppt Tamil Christian Song Pas. Asborn Sam , Saruvaesuvara Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Saruvaesuvara Lyrics Song Chords PPT -சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே Lyrics in English

Sarvesuraa ezhai paavi en perilae
Thayavaai irum swaami

Thiriyegha paradevaa
Neri maevum oru yovaa
Siththam irangik kaaththu
Kristin mugaththaip paarththu

Thandai nin onraana maindan thanaik
Koduththith thagaimai ulagai naesiththaai
Nin sondhak kirupai thanaich
Sinthiththu unara marai
Thoguththenak kupadesiththaai

Indhap periya naesam pundhik koliyadhaakkum
Endhap padiyum en nirbandham anaiththum pookkum

Thevareerk kaerkaadha theevinaigaich seiththum
Thandiyamal poruththir
Neer yaavum arinthirunthum
Kopiththuk kaividaadhen
Nandri kaettai maruththir

Jeevanae umakkup paavi
Pathil en seivaen
Maeviyadi thozhaamal
Aavi engnganam uyvaen

Nenjjil dheiva payam konjamenum illaamal
Neethi vazhiyaik kadandhaen ketta
Vancha ulaga vaazhvai minjatht theadip
Paeyin manadhukkaerka nadandhaen

Pancha paavi koovik kenjum jepaththaik kaelum
Sanjam enraen unakkae
Anjal enrenai aalum

Saruvaesuvara Lyrics Song Chords PPT -சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே Lyrics in English (Tanglish)

சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி
Saruvesuraa ezhaippaavi en perilay
Dayavaai irum svaami

திரியேக பரதேவா
நெறி மேவும் ஒரு யோவா
Thiriyeaga parathevaa
Neri mevum oru Yovaa

சித்தம் இரங்கிக் காத்துக்
கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து
Siththam irangik kaaththu
Kirisdhin mugaththaip paarththu

தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக்
கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்
Thanthai nin ondraana maindhan thanaik
Koduth thith thagaimai ulagait nesiththaai

நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை
தொகுத்தெனக் குபதேசித்தாய்
Nin sondha kirubai thanaich sindhiththunar marai
Thoguththenak kubadhesiththaai

இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும்
எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்
Indhap periya nesam pundhik koliya thaakkum
Endhap padiyum en nirbandham anaiththum pokkum

தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும்
தண்டியாமல் பொறுத்தீர்
Dhevareerk kaerkaadha theevinaigalai seidhum
Thandhiyaamal poruththeer

நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென்
நன்றி கேட்டை மறுத்தீர்
Neer yaavum arindhirundhum kobiththu kaividaadhen
Nandri kaettai maruththeer

ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்
Jeevane umakkup paavi badhil en seiven
Maevi adi thozhaamal aavi enganam uyven

நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல்
நீதி வழியைக் கடந்தேன் கெட்ட
Nenjjil dheiva bayam konjamenum illaamal
Neethi vazhiyaik kadandhen ketta

வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின்
மனதுக்கேற்க நடந்தேன்
Vancha ulaga vaazhvai minjath thaedip paeyin
Manathukkaerka nadandhen

பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்
தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்
Pancha paavi koovik kenjum jebaththaik kaelum
Thanjam endren unakkae anjal endrenai aalum

Saruvaesuvara Lyrics Song Chords PPT -சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே Lyrics in English (Song Meaning)

சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி
O Lord of all, a poor sinner I am before You
Have mercy on me, O Lord

திரியேக பரதேவா
நெறி மேவும் ஒரு யோவா
O Triune God, Supreme Lord
The One who walks in the path of righteousness

சித்தம் இரங்கிக் காத்துக்
கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து
With a compassionate heart, protect me
Looking upon the face of Christ

தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக்
கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்
O Father, You gave Your only Son
And loved the world with such greatness

நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை
தொகுத்தெனக் குபதேசித்தாய்
You taught me through Your word
To understand and meditate on Your grace

இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும்
எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்
This great love will enlighten my heart
And remove all my burdens completely

தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும்
தண்டியாமல் பொறுத்தீர்
Though I did evil that displeased You
You endured without punishing me

நீர் யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென்
நன்றி கேட்டை மறுத்தீர்
Though You knew everything, You did not abandon me in anger
You did not reject my ungratefulness

ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்
O Life-giver, what can I offer You, a sinner that I am
How will my soul live without worshipping at Your feet

நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல்
நீதி வழியைக் கடந்தேன் கெட்ட
Without even a little fear of God in my heart
I strayed away from the path of righteousness

வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின்
மனதுக்கேற்க நடந்தேன்
Seeking deceitful worldly life excessively
I walked according to the desires of evil

பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்
தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும்
Hear the cry and prayer of this sinful one
I take refuge in You—rule me and remove my fear

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create