Sarva Srishtikkum Yejamaan Song Lyrics Chords PPT - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணீந்து தொழுவோம்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ மேன்

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைய்ப்பான்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ மேன்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ மேன்

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ மேன்

சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ மேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, sarva srishtikkum yejamaan lyrics, sarva srishtikkum yejamaan songs lyrics

Sign in to access this feature Sign Up

Sarva Srishtikkum Yejamaan Song Lyrics Chords PPT - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே Lyrics in English

sarva sirushTikkum ejamaanan neere
sarva sirushTiyai kaappavar neere

engkaL ithayaththil ummaip potRiduvom
enRenRum paNinthu thozhuvom

aa-aa-aa alleluya
aa-aa-aa alleluya
aa-aa-aa alleluya
aa-aa-aa alleluya
aa-aa-aa aa-men

vaanam boomi ozhinthu ponaalum
um vaarththai enRum maaRaathu

ivvaazhkkai azhinthu maRainthaalum
visuvaasi enRum nilaippaan
...aa-aa

karththar karaththin kiriyaigaL naanggaL
kirupai engkaL mel ootRuveerE

aavi aaththuma sareeram umathaanathE
athai saththaan adamaal kaappeerE
...aa-aa

ella manitharkkum aandavar neere
ella aasirvaathaththirkum ootRE

engkaL ithayaththai ummidam padaikkindRom
eenggukiRom um aasir peRavE
...aa-aa

sapaiyin asthipaaramum neere
sapaiyin thalaiyanavar neere

sapaiyai azhiththu paathukaaththenRum
paarththukkoLLa varupavar neere

Sarva Srishtikkum Yejamaan Song Lyrics Chords PPT - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே Lyrics in English (Tanglish)

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
Sarva sirushtikkum ejamaanan neere
Sarva sirushtiyai kaappavar neere

எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
Engal idhayathil ummai potriduvom
Endrendrum panindhu thozhuvom

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
Aa aa aa hallelujah
Aa aa aa hallelujah

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
Vaanam boomi ozhindhu ponalum
Um vaarthai endrum maaraa

இல்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைப்பான்
Ivalvaazhkkai azhindhu marainthupom
Visuvaasi endrum nilaippaan

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
Aa aa aa hallelujah
Aa aa aa hallelujah

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
Karthar karathin kiriyaigal naangal
Kirubai engal mel ootruveere

ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
Aavi aathuma sareeram um sonthame
Adhai saathaan thodaamal kaappeere

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
Aa aa aa hallelujah
Aa aa aa hallelujah

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
Ella manitharkkum aandavar neere
Ella aaseervaadhathirkum ootre

எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே
Engal idhayathai ummidam padaikkindrom
Yengugindrom um aaseer perave

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
Aa aa aa hallelujah
Aa aa aa hallelujah

சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
Sabaiyin asthipaaramum neere
Sabaiyin thalaiyanavar neere

சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே
Sabaiyai posithu paadhukaathu endrum
Paarthu kolla varubavar neere

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
Aa aa aa hallelujah
Aa aa aa hallelujah

Sarva Srishtikkum Yejamaan Song Lyrics Chords PPT - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே Lyrics in English (Song Meaning)

1.சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
You are the Lord of all creation
You are the Keeper of all creation

எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
We will praise You in our hearts
We will worship You forever

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா

2.வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
Even if heaven and earth pass away
Your Word never changes

இல்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைப்பான்
Life may fade and disappear
But the believer stands forever

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா

3.கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
We are the work of Your hands, O Lord
Pour out Your grace upon us

ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
Spirit, soul, and body are Yours
Protect us from the touch of Satan

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா

4.எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
You are the Lord of all people
The source of every blessing

எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே
We surrender our hearts to You
Longing to receive Your blessing

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா

5.சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
You are the foundation of the Church
You are the Head of the Church

சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே
You nourish and protect the Church
You are the One who cares forever

ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ அல்லேலூயா
ஆ-ஆ-ஆ ஆமேன்

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create