சேர் ஐயா எளியேன் செய் பவ வினை
தீர் ஐயா
பார் ஐயா உன் பதமே கதி ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி எனைச்
தீதினை உணர்ந்த சோரனைப் பர
தீசிலே அன்று சேர்க்கலையோ எனைச்
மாசிலா கிறிஸ் தேசுபரா உனை
வந்தடைந்தனன் தஞ்சம் என்றே எனைச்
தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினையே எனைச்
பாவம் மா சிவப்பாயினும் அதை
பஞ்செனச் செய்வேன் என்றனையே எனைச்
தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த யேசு
தேவனே கருணாகரனே எனைச்
Sear Aiyaa Eliyon Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, Keerthanai Songசேர் ஐயா எளியேன் செய் பவ வினை, Sear Aiyaa Eliyon Song Lyrics Chords Tamil Christian Keerthanai Song, Sear Aiyaa Eliyon Song Lyrics
Sign in to access this feature Sign Up
Ser aiyaa eliyen seibava vinai
Theer aiyaa
Paar aiyaa un padame gathi yezhai
Paavimel kan paarththirangi enai
Theethinai unarndha soranai para
Theesile andru serkkalaiyo enai
Maasila Khristesu para unai
Vandadaindhanan thanjam endre enai
Thanjam endrunai thaan adaindhor thamaith
Thallidaen endru saatrinaiye enais
Paavam ma sivappayinun adhai
Panjena seiven endranaiye enai
Theeyarkkaay pinaiyaay maritha Yeshu
Thevane karunaakaraney enai
சேர் ஐயா எளியேன் செய் பவ வினை
தீர் ஐயா
Ser aiyaa eliyen seibava vinai
Theer aiyaa
பார் ஐயா உன் பதமே கதி ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி எனைச்
Paar aiyaa un padame gathi yezhai
Paavimel kan paarththirangi enai
தீதினை உணர்ந்த சோரனைப் பர
தீசிலே அன்று சேர்க்கலையோ எனைச்
Theethinai unarndha soranai para
Theesile andru serkkalaiyo enai
மாசிலா கிறிஸ் தேசுபரா உனை
வந்தடைந்தனன் தஞ்சம் என்றே எனைச்
Maasila Khristesu para unai
Vandadaindhanan thanjam endre enais
தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினையே எனைச்
Thanjam endrunai thaan adaindhor thamaith
Thallidaen endru saatrinaiye enais
பாவம் மா சிவப்பாயினும் அதை
பஞ்செனச் செய்வேன் என்றனையே எனைச்
Paavam ma sivappayinun adhai
Panjena seiven endranaiye enais
தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த யேசு
தேவனே கருணாகரனே எனைச்
Theeyarkkaay pinaiyaay maritha Yeshu
Thevane karunaakaraney enais
சேர் ஐயா எளியேன் செய் பவ வினை
தீர் ஐயா
Lord join me, this lowly one in my deeds
Deliver me O Lord
பார் ஐயா உன் பதமே கதி ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி எனைச்
Look Lord, Your feet are my refuge
Have mercy on this poor sinner
தீதினை உணர்ந்த சோரனைப் பர
தீசிலே அன்று சேர்க்கலையோ எனைச்
I who feel my sin and weakness
Will You not receive me into Your presence
மாசிலா கிறிஸ் தேசுபரா உனை
வந்தடைந்தனன் தஞ்சம் என்றே எனைச்
Spotless Christ my Lord
I come to You claiming You as my refuge
தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினையே எனைச்
You who said You would not cast away
Anyone who seeks You as their refuge
பாவம் மா சிவப்பாயினும் அதை
பஞ்செனச் செய்வேன் என்றனையே எனைச்
Though sin is red like scarlet
You promised to make it white like wool
தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த யேசு
தேவனே கருணாகரனே எனைச்
Jesus who died as ransom for sinners
Have mercy on me O God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List