சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
Siluvai Naadhar Yesuvin lyrics songs, Siluvai Naadhar Yesuvin song lyrics, Siluvai Naadhar Yesuvin Lyrics Song Chords PPT -சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Siluvai Naadhar Yesuvin
peroli veesidum thooya kangal
ennai nokki paarkkindrana
tham kaayangalai paarkkindrana
1.En kaiyaal paavangal seidhittaal
tham kaiyin kaayangal paarkkindraare
theeya vazhiyil en kaalgal sendraal
tham kaalil kaayangal paarkkindraare
2.Theettulla ennangal en idhayam kondaal
eetti paaindha nenjai nokkugindraar
veen perumai ennil idam petraal
mullmudi paarthida yengugindraar
3.Avar ratham en paavam kazhuvidum
avar kanneer ennai merugaetridum
kalangarai vilakkaaga oli veesuven
kalanguvorai avar mandhai serppen
4.Thirundhidaa paavikkaai azhugindraar
varundhidaa pillai kaai kalangugindraar
tham kanneer kaayathil vizhundhida
kanneerum rathamum sindhugindraar
1.சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள்
Siluvai Naadhar Yesuvin peroli veesidum thooya kangal
என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன
Ennai nokki paarkkindrana tham kaayangalai paarkkindrana
2.என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
En kaiyaal paavangal seidhittaal tham kaiyin kaayangal paarkkindraare
தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
Theeya vazhiyil en kaalgal sendraal tham kaalil kaayangal paarkkindraare
3.தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
Theettulla ennam en idhayam kondaal eetti paaindha nenjai nokkugindraar
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
Veen perumai ennil idam petraal mullmudi paarthida yengugindraar
4.அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
Avar ratham en paavam kazhuvidum avar kanneer ennai merugaetridum
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
Kalangarai vilakkaaga oli veesuven kalanguvorai avar mandhai serppen
5.திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
Thirundhidaa paavikkaai azhugindraar varundhidaa pillai kaai kalangugindraar
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
Tham kanneer kaayathil vizhundhida kanneerum rathamum sindhugindraar
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள்
The holy radiant eyes of Jesus on the cross shine with divine light
என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன
They look at me while also looking at His own wounds
என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
When I commit sin with my hands, He sees the wounds in His hands
தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
When my feet walk in evil paths, He sees the wounds in His feet
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
When impure thoughts fill my heart, He looks at His pierced heart
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
When pride fills me, He longs toward the crown of thorns
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
His blood washes away my sins, His tears refine me
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
I will shine as a lighthouse, bringing the lost into His fold
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
He weeps for the unrepentant sinner, He grieves for the unbroken child
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
From His wounds flow both tears and blood together
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List