Siluvai Sumanthonaaga Song Chords PPT - பாமாலை: 311- சிலுவை சுமந்தோனாக

சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றினேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்
உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி
ஞானம் லோகம் அனைத்தும்
அற்ப குப்பை என்று எண்ணி
வெறுப்பேனே முற்றிலும்

உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி!
எனக்காக நீர் மரித்தீர்
உம் கிருபை என்னைத் தாங்கின்
உமதன்பால் நான் நிற்பேன்

2. துஷ்டர் என்னைப் பகைத்தாலும்
நீரே தஞ்சம் ஆகுவீர்
கஸ்தி என்ன நேரிட்டாலும்
இனி மேன்மை தருவீர்
உமதன்பு என்னைத் தேற்ற
துக்கம் பயமில்லையே
நாதா உம் பிரசன்னம் நீங்க
இன்பமெல்லாம் துன்பமே

3. நெஞ்சமே விண்மேன்மை நோக்கி
பாவம் பயம் அகற்று
எந்தக் கஷ்டத்தையும் தாங்கி
மீட்பரை நீ பின்பற்று
திவ்ய அன்பைச் சிந்தை செய்து
நித்ய மீட்பை நினைப்பேன்
ஆவியின் சகாயம் நம்பும்

பாமாலை: 311- சிலுவை சுமந்தோனாக Pamalai Songs Lyrics ,Siluvai Sumanthonaaga ,Siluvai Sumanthonaaga lyrics songs,Siluvai Sumanthonaaga song lyrics,Siluvai Sumanthonaaga Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Siluvai Sumanthonaaga Song Chords PPT - பாமாலை: 311- சிலுவை சுமந்தோனாக Lyrics in English

1.Siluvai sumanthonaaga Yesu ummai patri naan
Ezhai paradesiyaaga moksha veedu naaduven
Utraar menmai aasthi kalvi gnanam logam anaithum
Arpa kuppai endru enni veruppene mutrilum

Ummai pin selven en Swami! enakkaaga neer maritheer
Um kirubai ennai thaangin umathanbaal naan nirpen

2.Dushtar ennai pagaithaalum Neere thanjam aaguveer
Kashti enna nerittaalum ini menmai tharuveer
Umathanbu ennai thetra thukkam bayam illaiye
Naadha Um prasannam neenga inbam ellam thunbame

3.Nenjame vinmenmai nokki paavam bayam agattru
Endha kashtathaiyum thaangi meetparai nee pinpatru
Divya anbai sindhai seidhu nithya meetpai ninaipen
Aaviyin sagaayam nambum

Siluvai Sumanthonaaga Song Chords PPT - பாமாலை: 311- சிலுவை சுமந்தோனாக Lyrics in English (Tanglish)

1.சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றினேன்
ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்
Siluvai sumanthonaaga Yesu ummai patri naan
Ezhai paradesiyaaga moksha veedu naaduven

உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி ஞானம் லோகம் அனைத்தும்
அற்ப குப்பை என்று எண்ணி வெறுப்பேனே முற்றிலும்
Utraar menmai aasthi kalvi gnanam logam anaithum
Arpa kuppai endru enni veruppene mutrilum

2.உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி! எனக்காக நீர் மரித்தீர்
உம் கிருபை என்னைத் தாங்கின் உமதன்பால் நான் நிற்பேன்
Ummai pin selven en Swami! enakkaaga neer maritheer
Um kirubai ennai thaangin umathanbaal naan nirpen

3.துஷ்டர் என்னைப் பகைத்தாலும் நீரே தஞ்சம் ஆகுவீர்
கஸ்தி என்ன நேரிட்டாலும் இனி மேன்மை தருவீர்
Dushtar ennai pagaithaalum Neere thanjam aaguveer
Kashti enna nerittaalum ini menmai tharuveer

உமதன்பு என்னைத் தேற்ற துக்கம் பயமில்லையே
நாதா உம் பிரசன்னம் நீங்க இன்பமெல்லாம் துன்பமே
Umathanbu ennai thetra thukkam bayam illaiye
Naadha Um prasannam neenga inbam ellam thunbame

4.நெஞ்சமே விண்மேன்மை நோக்கி பாவம் பயம் அகற்று
எந்தக் கஷ்டத்தையும் தாங்கி மீட்பரை நீ பின்பற்று
Nenjame vinmenmai nokki paavam bayam agattru
Endha kashtathaiyum thaangi meetparai nee pinpatru

திவ்ய அன்பைச் சிந்தை செய்து நித்ய மீட்பை நினைப்பேன்
ஆவியின் சகாயம் நம்பும்
Divya anbai sindhai seidhu nithya meetpai ninaipen
Aaviyin sagaayam nambum

Siluvai Sumanthonaaga Song Chords PPT - பாமாலை: 311- சிலுவை சுமந்தோனாக Lyrics in English (Song Meaning)

1.சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றினேன், ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்
As one who carries the cross, I follow You Jesus, seeking the heavenly home as a poor pilgrim

உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி ஞானம் லோகம் அனைத்தும் அற்ப குப்பை என்று எண்ணி வெறுப்பேனே முற்றிலும்
I consider family, wealth, education, wisdom and the world as worthless dust and completely reject them

2.உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி! எனக்காக நீர் மரித்தீர்
I will follow You my Lord, for You died for me

உம் கிருபை என்னைத் தாங்கின் உமதன்பால் நான் நிற்பேன்
If Your grace sustains me, I will stand in Your love

3.துஷ்டர் என்னைப் பகைத்தாலும் நீரே தஞ்சம் ஆகுவீர், கஸ்தி என்ன நேரிட்டாலும் இனி மேன்மை தருவீர்
Even if the wicked hate me, You will be my refuge; whatever suffering comes, You will give me glory

உமதன்பு என்னைத் தேற்ற துக்கம் பயமில்லையே, நாதா உம் பிரசன்னம் நீங்க இன்பமெல்லாம் துன்பமே
Your love comforts me, I have no sorrow or fear; without Your presence even joy becomes sorrow

4.நெஞ்சமே விண்மேன்மை நோக்கி பாவம் பயம் அகற்று, எந்தக் கஷ்டத்தையும் தாங்கி மீட்பரை நீ பின்பற்று
O my heart, look to heaven and remove sin and fear; bear every hardship and follow the Savior

திவ்ய அன்பைச் சிந்தை செய்து நித்ய மீட்பை நினைப்பேன், ஆவியின் சகாயம் நம்பும்
I will meditate on divine love and remember eternal salvation, trusting in the help of the Holy Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create