சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ராஜாவை ஆராதிப்பேன்
பரிசுத்தர் என்று புகழனும்
பாத்திரர் என்று போற்றனும்
பரிசுத்தரே நீர் பரிஅந்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுந்தரே
1. அல்பாவும் நீர் ஒமேகாவும் நீர்
சர்வத்துக்கதிகாரி நீர் -
கால்கள் யாவையும் முடங்கும்
நாவுகள் யாவையும் போற்றிடும்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
அவரைப்போல் வேறே தெய்வம் இல்ல
Singasanathil Veetrirukkum lyrics songs,Singasanathil Veetrirukkum lyrics,Singasanathil Veetrirukkum Lyrics Song Chords PPT -சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜாவை ஆராதிப்பேன்
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List