Sornthu pogathe maname Lyrics Song Chords PPT - சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ

வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு

துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ

சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்

Sornthu pogathe maname lyrics songs, Sornthu pogathe maname song lyrics ,Sornthu pogathe maname Lyrics Song Chords PPT - சோர்ந்து போகாதே மனமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sornthu pogathe maname Lyrics Song Chords PPT - சோர்ந்து போகாதே மனமே Lyrics in English

sornthu pokathe maname
sornthu pokathe porata
kantunnai azhaiththa thevan
kaivituvaro 2

vakkaliththa thevanai ni
patik kontatu
ukkamana aavi unnai
thangka manratu
...sornthu pokathe

thunpangkal thollaikal unnai
suzhnthu kontalum
anpar unnai therrum neram
anantham allo
...sornthu pokathe

sothanaikalai sakippon
pakkiyavan allo
jiva kiritam sutum
neram enna perinpam
...sornthu pokathe

Sornthu pogathe maname Lyrics Song Chords PPT - சோர்ந்து போகாதே மனமே Lyrics in English (Tanglish)

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
Sornthu pogadhe maname
Sornthu pogadhe (porada)

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
Kandunnaai azhaitha Devan kaividuvaro
Vaagkalitha Devanai nee paadik kondaadu

ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு
துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
Ookkamana aavi unnai thaanga mandraadu
Thunbangal thollaihal unnai soozhnthu kondaalum

அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ
சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
Anbar unnai thetrum neram aanandhamallo
Sothanaihalai sakippon paakkiyavaanallo
Jeeva kreedam soodum neram enna perinbam

Sornthu pogathe maname Lyrics Song Chords PPT - சோர்ந்து போகாதே மனமே Lyrics in English (Song Meaning)

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
Don’t let your heart grow weary
Keep fighting, don’t give in

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
The God who called you won’t abandon you
Sing praises to the God who guides you

ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு
துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
The Spirit of strength will carry you
Though troubles and trials surround you

அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ
சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
The time when loved ones lift you up is joy
Those who endure trials will be blessed
Oh, the moment when the crown of life is placed, what joy!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create