Sthoathiram Panna En Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு – 2

அல்லேலூயா – 6
நான் ஆடிடுவேன் பாடுவேன் – 2

1. அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு
உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு – 2
ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு – 2
அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு – 2

2. தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு
வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு
நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு

3. அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு

அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Sthoathiram Panna En Lyrics Song,Sthoathiram Panna En Song lyrics,Sthoathiram Panna En Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

Sign in to access this feature Sign Up

Sthoathiram Panna En Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு Lyrics in English

Sthoathiram Panna En Upathiram Poachchu
Thuthichchu Paatinaen En Tharithiram Poachchu – 2

Allaeluyaa – 6
Naan Aatituvaen Paatuvaen – 2

1. Allaeluyaa Chonnathala Allal Neengka Poachchu
Ullamellaam Inpaththalae Pongki Ezhalaachchu – 2
Aandavarai Azhaichchathalae Aapaththu Neengki Poachchu – 2
Avarai Vaenti Vaenti Vaethanai Neengki Poachchu – 2

2. Thaevanae Enrathalae Thaevai Niraivachchu
Karthaavae Enrathalae Kattukal Utaignchu Poachchu
Vallavarae Enrathalae Vallamai Kitaikkalachchu
Nallavarae Enrathalae Nanmai Kitaikkalachchu

3. Anparae Enrathalae Anpu Athikamaachchu
Nanparae Enrathalae Natpu Nerungki Poachchu
Inparae Enrathalae Ithayam Purippachchu
Unnatharae Enrathalae Ullam Niraivaachchu

Allaeluyaa Naan Aatituvaen Paatuvaen

Sthoathiram Panna En Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு

Sthothiram Panna En Upathiram Poachchu
Thuthichchu Paatinaen En Tharithiram Poachchu

அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Allaeluyaa Naan Aatituvaen Paatuvaen

1. அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு
உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு
ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு
அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு

Allaeluyaa Chonnathala Allal Neengka Poachchu
Ullamellaam Inpaththalae Pongki Ezhalaachchu
Aandavarai Azhaichchathalae Aapaththu Neengki Poachchu
Avarai Vaenti Vaenti Vaethanai Neengki Poachchu

2. தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு
வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு
நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு

Thaevanae Enrathalae Thaevai Niraivachchu
Karthaavae Enrathalae Kattukal Utaignchu Poachchu
Vallavarae Enrathalae Vallamai Kitaikkalachchu
Nallavarae Enrathalae Nanmai Kitaikkalachchu

3. அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு

Anparae Enrathalae Anpu Athikamaachchu
Nanparae Enrathalae Natpu Nerungki Poachchu
Inparae Enrathalae Ithayam Purippachchu
Unnatharae Enrathalae Ullam Niraivaachchu

அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Allaeluyaa Naan Aatituvaen Paatuvaen

Sthoathiram Panna En Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create