Supernatural Aandu Lyrics Song Chords PPT - சூப்பர் நேச்சுரல் ஆண்டு

அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது

கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே

இது வரைக்கும் இங்கு தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி படியெல்லாம்
ஓடி ஏறு ஏறு மேலே ஏறு

தடையாய் நிற்கும் இரும்பு கதவு தானாகவே
திறக்கப்போகுது கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே

Supernatural Aandu, Supernatural Aandu lyrics songs, Supernatural Aandu song lyrics, Supernatural Aandu Lyrics Song Chords PPT - சூப்பர் நேச்சுரல் ஆண்டு, tamil christian songs lyrics, John Jebaraj,

Sign in to access this feature Sign Up

Supernatural Aandu Lyrics Song Chords PPT - சூப்பர் நேச்சுரல் ஆண்டு Lyrics in English

Arpudham Adhisayam
Indha Aandu Nadakkap Pogudhu

Kavalaipadadhae
Arpudhangal Kuviyap Pogudhe

Super Natural Aandu
Idhu Super Natural Aandu

Dheva Raajjyam Paechil Illa
Dheva Raajjyam Belathil Ulladhe

Niraivaeraadha Vaakkuthaththangal
Avar Belathaal Nadakkap Pogudhe

Adhai Un Kangal Paarkkap Pogudhe
Adhai Un Kangal Paarkkap Pogudhe

Idhu Varaikkum Ingu Dhesangal Kaelaa
Arpudhangal Senjidumae Engal Sandhathi

Thadaiyellaam Thaandi Padiyellaam
Odi Eru Eru Maelae Eru

Thadaiyaai Nirkum Irumbu Kathavu
Thaanaagavae Thirakkap Pogudhu

Kaelvipadaadha Aiswaryangal
Un Kathava Thattap Pogudhe

Un Kalanjiyangal Nirambap Pogudhe
Un Kalanjiyangal Nirambap Pogudhe

Supernatural Aandu Lyrics Song Chords PPT - சூப்பர் நேச்சுரல் ஆண்டு Lyrics in English (Tanglish)

அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது
Arpudham Adhisayam
Indha Aandu Nadakkap Pogudhu

கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே
Kavalaipadadhae
Arpudhangal Kuviyap Pogudhe

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
Super Natural Aandu
Idhu Super Natural Aandu

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
Dheva Raajjyam Paechil Illa
Dheva Raajjyam Belathil Ulladhe

நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
Niraivaeraadha Vaakkuthaththangal
Avar Belathaal Nadakkap Pogudhe

அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
Adhai Un Kangal Paarkkap Pogudhe
Adhai Un Kangal Paarkkap Pogudhe

இது வரைக்கும் இங்கு தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே எங்கள் சந்ததி
Idhu Varaikkum Ingu Dhesangal Kaelaa
Arpudhangal Senjidumae Engal Sandhathi

தடையெல்லாம் தாண்டி படியெல்லாம்
ஓடி ஏறு ஏறு மேலே ஏறு
Thadaiyellaam Thaandi Padiyellaam
Odi Eru Eru Maelae Eru

தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
Thadaiyaai Nirkum Irumbu Kathavu
Thaanaagavae Thirakkap Pogudhu

கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
Kaelvipadaadha Aiswaryangal
Un Kathava Thattap Pogudhe

உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
Un Kalanjiyangal Nirambap Pogudhe
Un Kalanjiyangal Nirambap Pogudhe

Supernatural Aandu Lyrics Song Chords PPT - சூப்பர் நேச்சுரல் ஆண்டு Lyrics in English (Song Meaning)

அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது
Miracles and wonders
Will happen this year

கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே
Do not worry
Miracles will overflow

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
This is a supernatural year
Yes, a supernatural year

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
God’s kingdom is not in talk
God’s kingdom is in power

நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
Unfulfilled promises
Will be fulfilled by His power

அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
Your eyes will see it
Yes, your eyes will see it

இது வரைக்கும் இங்கு தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே எங்கள் சந்ததி
Never heard in nations till now
Our generation will do miracles

தடையெல்லாம் தாண்டி படியெல்லாம்
ஓடி ஏறு ஏறு மேலே ஏறு
Cross every obstacle and step
Run and rise higher and higher

தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
The iron doors that stand as barriers
Will open on their own

கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
Unheard riches
Will knock at your door

உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
Your storehouses will be filled
Your storehouses will be filled

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create