Thadaigal Udaikum Raja Lyrics Song Chords PPT - தடைகள் உடைக்கும் ராஜா

தடைகள் உடைக்கும் ராஜா
ஓ! முன்னே செல்கிறீர்
தடைகள் எல்லாம் உடைந்து நொறுங்கி
இல்லாமல் போகிறதே

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா அல்லேலூயா

1. கோணலானவைகள் நேராய் மாறுதே
கரடுமுரடெல்லாம் செவ்வையாய் மாறுதே
உம் பிரசன்னத்தாலே மலைகளும்
மெழுகுபோல உருகுதே

2. வெண்கலக் கதவும் உடைந்தே நொறுங்குதே
இரும்பு தாழ்ப்பாள்கள் முறிந்தே விழுகுதே
நீர் சொன்னால் போதும்
இயேசுவே கடலும் கூட விலகுமே

3. இருண்ட இடமெல்லாம் வெளிச்சம் உதிக்குதே
சங்கிலி கட்டுகளும் அறுந்தே விழுகுதே
நீர் முன்னே செல்ல கதவுகள்
தானாகவே திறக்குதே

Thadaigal Udaikum Raja lyrics songs, Thadaigal Udaikum Raja song lyrics, Thadaigal Udaikum Raja Lyrics Song Chords PPT - தடைகள் உடைக்கும் ராஜா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thadaigal Udaikum Raja Lyrics Song Chords PPT - தடைகள் உடைக்கும் ராஜா Lyrics in English

Thadaigal Udaikkum Raja
O! Munnae Selgireer
Thadaigal Ellaam Udaindhu Norungi
Illaamal Pogiradhe

Alleluya Hosanna
Alleluya Alleluya

Konalaanavaigal Neraai Maarudhe
Karadumuradai Ellaam Sevvaiyaai Maarudhe
Um Prasannaththaalae Malaigalum
Mezhugu Pol Urugudhe

Venkala Kadhavum Udaindhe Norungudhe
Irumbu Thaalpaalgal Murindhe Vizhugudhe
Neer Sonnal Podhum
Yesuvae Kadalum Kooda Vilagume

Irunda Idamellaam Velicham Udhikkudhe
Sangili Kattugalum Arundhe Vizhugudhe
Neer Munnae Sella Kadhavugal
Thaanagavae Thirakkudhe

Thadaigal Udaikum Raja Lyrics Song Chords PPT - தடைகள் உடைக்கும் ராஜா Lyrics in English (Tanglish)

தடைகள் உடைக்கும் ராஜா
ஓ! முன்னே செல்கிறீர்
Thadaigal Udaikkum Raja
O! Munnae Selgireer

தடைகள் எல்லாம் உடைந்து நொறுங்கி
இல்லாமல் போகிறதே
Thadaigal Ellaam Udaindhu Norungi
Illaamal Pogiradhe

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Hosanna
Alleluya Alleluya

கோணலானவைகள் நேராய் மாறுதே
கரடுமுரடெல்லாம் செவ்வையாய் மாறுதே
Konalaanavaigal Neraai Maarudhe
Karadumuradai Ellaam Sevvaiyaai Maarudhe

உம் பிரசன்னத்தாலே மலைகளும்
மெழுகுபோல உருகுதே
Um Prasannaththaalae Malaigalum
Mezhugu Pol Urugudhe

வெண்கலக் கதவும் உடைந்தே நொறுங்குதே
இரும்பு தாழ்ப்பாள்கள் முறிந்தே விழுகுதே
Venkala Kadhavum Udaindhe Norungudhe
Irumbu Thaalpaalgal Murindhe Vizhugudhe

நீர் சொன்னால் போதும்
இயேசுவே கடலும் கூட விலகுமே
Neer Sonnal Podhum
Yesuvae Kadalum Kooda Vilagume

இருண்ட இடமெல்லாம் வெளிச்சம் உதிக்குதே
சங்கிலி கட்டுகளும் அறுந்தே விழுகுதே
Irunda Idamellaam Velicham Udhikkudhe
Sangili Kattugalum Arundhe Vizhugudhe

நீர் முன்னே செல்ல கதவுகள்
தானாகவே திறக்குதே
Neer Munnae Sella Kadhavugal
Thaanagavae Thirakkudhe

Thadaigal Udaikum Raja Lyrics Song Chords PPT - தடைகள் உடைக்கும் ராஜா Lyrics in English (Song Meaning)

தடைகள் உடைக்கும் ராஜா
ஓ! முன்னே செல்கிறீர்
The King Who Breaks Every Barrier
O! You Go Before Us

தடைகள் எல்லாம் உடைந்து நொறுங்கி
இல்லாமல் போகிறதே
All The Barriers Break And Shatter
And Disappear Completely

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hosanna
Hallelujah Hallelujah

கோணலானவைகள் நேராய் மாறுதே
கரடுமுரடெல்லாம் செவ்வையாய் மாறுதே
Crooked Paths Become Straight
Rough Places Become Smooth

உம் பிரசன்னத்தாலே மலைகளும்
மெழுகுபோல உருகுதே
By Your Presence Even Mountains
Melt Like Wax

வெண்கலக் கதவும் உடைந்தே நொறுங்குதே
இரும்பு தாழ்ப்பாள்கள் முறிந்தே விழுகுதே
Bronze Gates Break Open
Iron Bars Are Shattered

நீர் சொன்னால் போதும்
இயேசுவே கடலும் கூட விலகுமே
If You Speak, That Is Enough
Even The Sea Will Part

இருண்ட இடமெல்லாம் வெளிச்சம் உதிக்குதே
சங்கிலி கட்டுகளும் அறுந்தே விழுகுதே
Dark Places Shine With Light
Chains And Bondages Break

நீர் முன்னே செல்ல கதவுகள்
தானாகவே திறக்குதே
When You Go Before Us
Doors Open By Themselves

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create