Thalai Nimira Seithaar Lyrics Song Chords PPT -தலை நிமிர செய்தார்

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர

சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
ஆணிகள் பாய்ந்த கைகளால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

நம் கர்த்தர் நல்லவரே-2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம்

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர

Thalai Nimira Seithaar lyrics songs,Thalai Nimira Seithaar song lyrics ,Thalai Nimira Seithaar Lyrics Song Chords PPT - தலை நிமிர செய்தார், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thalai Nimira Seithaar Lyrics Song Chords PPT -தலை நிமிர செய்தார் Lyrics in English

Thalai nimira seydhaar ennai uyarththivittaar
Ini naan kalanguvadhillaiye belan adaiya seydhaar
Ennai magizha seydhaar ini endrum bayamenak killaiye

Kirubaiyaal ellam arulinar
Kirubaiyaal ennai uyarththinar

Nam Karththar nallavare (2)

Siluvaiyil endhan sirumaiyai sithaiththittaar Iraajane
Verumaiyai veroadu aruththittaar vettriyin Devaney
Aanikal paayndha kaigalal en karam pidiththaare
Iratham paayndha tham kaalinal ennai nadakka seydhaare

Nam Karththar nallavare – 2

Kugai thanil oLindhu kidandhaene aranmanei thanththaare
Vedkaththai avar maatRinaar nambinen viduviththaar
Ethirigal mun uyarththinaar en thalaiyai nimira seydhaar
Uththamam avar vaartthaigal seigaigal saththiyam

Thalai Nimira Seithaar Lyrics Song Chords PPT -தலை நிமிர செய்தார் Lyrics in English (Tanglish)

தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார்
Thalai nimira seydhaar ennai uyarthivittaar
Ini naan kalanguvadhillaiye belan adaiya seydhaar

என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே
Ennai magizha seydhaar ini endrum bayam enakkillaiye

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்
Kirubaiyaal ellaam arulinaar
Kirubaiyaal ennai uyarthinaar

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர
Nam karthar nallavare – 2 – thalai nimira

சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே
Siluvaiyil endhan sirumaiyai sithaiththittaar raajane
Verumaiyai verodu aruththittaar vetriyin devane

ஆணிகள் பாய்ந்த கைகளால் என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே
Aanigal paayndha kaigalal en karam pidiththaare
Iratham paayndha tham kaalinaal ennai nadakka seydhaare

நம் கர்த்தர் நல்லவரே – 2
Nam karthar nallavare – 2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார்
Kugaithanil olindhu kidandhene aranmanai thandhaare
Vetkaththai avar maatrrinaar nambinen viduviththaar

எதிரிகள் முன் உயர்த்தினார் என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம்
Edhirigal mun uyarththinaar en thalaiyai nimira seydhaar
Uththamam avar vaarththaigal seigaigal saththiyam

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர
Nam karthar nallavare – 2 – thalai nimira

Thalai Nimira Seithaar Lyrics Song Chords PPT -தலை நிமிர செய்தார் Lyrics in English (Song Meaning)

தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார்
He made me lift my head and raised me up
Now I will not be troubled, He made me strong

என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே
He made me joyful, now I have no fear forever

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்
By grace He gave me everything
By grace He lifted me up

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர
Our Lord is good – 2 – lift your head

சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே
On the cross He destroyed my lowliness, O King
He uprooted my emptiness, O God of victory

ஆணிகள் பாய்ந்த கைகளால் என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே
With nail-pierced hands He held mine
With His wounded feet He made me walk

நம் கர்த்தர் நல்லவரே – 2
Our Lord is good – 2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார்
I was hiding in a cave, He gave me a palace
He removed my shame, I believed and He delivered me

எதிரிகள் முன் உயர்த்தினார் என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம்
He lifted me before my enemies and made me raise my head
His words are perfect, His deeds are truth

நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர
Our Lord is good – 2 – lift your head

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create