Thalaiva Unai Vananka Lyrics Song Chords PPT - தலைவா உனை வணங்க என்

தலைவா உனை வணங்க – என்
தலைமேல் கரம் குவித்தேன்

வரமே உனைக் கேட்க – நான்
சிரமே தாள் பணிந்தேன்

அகல்போல் எரியும் அன்பு – அது
பகல்போல் மணம் பரவும்

நிலையாய் உனை நினைத்தால் – நான்
மலையாய் உயர்வடைவேன் – 2

நீர்போல் தூய்மையையும் – என்
நினைவில் ஓடச் செய்யும்

சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும் – 2

Thalaiva Unai Vananka lyrics songs, Thalaiva Unai Vananka song lyrics ,Thalaiva Unai Vananka Lyrics Song Chords PPT -தலைவா உனை வணங்க என், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thalaiva Unai Vananka Lyrics Song Chords PPT - தலைவா உனை வணங்க என் Lyrics in English

Thalaivaa Unai Vananga
En Thalaimael Karam Kuviththaen

Varamae Unai Kaetka
Naan Siramae Thaal Panindhaen

Agalpol Eriyum Anbu
Adhu Pagalpol Manam Paravum

Nilaiyaai Unai Ninaiththaal
Naan Malaiyaai Uyarvadaivaen

Neerpol Thooymaiyaiyum
En Ninaivil Oada Seyyum

Saetrinil Naan Vizhundhaal
Ennai Seekiram Thookkividum

Thalaiva Unai Vananka Lyrics Song Chords PPT - தலைவா உனை வணங்க என் Lyrics in English (Tanglish)

தலைவா உனை வணங்க – என்
தலைமேல் கரம் குவித்தேன்
Thalaivaa Unai Vananga – En
Thalaimel Karam Kuviththen

வரமே உனைக் கேட்க – நான்
சிரமே தாள் பணிந்தேன்
Varame Unai Ketka – Naan
Sirame Thaal Panindhen

அகல்போல் எரியும் அன்பு – அது
பகல்போல் மணம் பரவும்
Agalpol Eriyum Anbu – Adhu
Pagalpol Manam Paravum

நிலையாய் உனை நினைத்தால் – நான்
மலையாய் உயர்வடைவேன்
Nilaiyaai Unai Ninaithaal – Naan
Malaiyaai Uyarvadaiven

நீர்போல் தூய்மையையும் – என்
நினைவில் ஓடச் செய்யும்
Neerpol Thooymaiyaiyum – En
Ninaivil Oda Cheyyum

சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும்
Saetrinil Naan Vizhundhaal – Ennai
Seekkiram Thookkividum

Thalaiva Unai Vananka Lyrics Song Chords PPT - தலைவா உனை வணங்க என் Lyrics in English (Song Meaning)

தலைவா உனை வணங்க – என்
தலைமேல் கரம் குவித்தேன்
Lord To Worship You – I
Lifted My Hands Above My Head

வரமே உனைக் கேட்க – நான்
சிரமே தாள் பணிந்தேன்
To Ask You For A Blessing – I
Bowed My Head At Your Feet

அகல்போல் எரியும் அன்பு – அது
பகல்போல் மணம் பரவும்
Love That Burns Like Fire – It
Spreads Fragrance Like Daylight

நிலையாய் உனை நினைத்தால் – நான்
மலையாய் உயர்வடைவேன்
If I Think Of You Steadfastly – I
Will Rise Like A Mountain

நீர்போல் தூய்மையையும் – என்
நினைவில் ஓடச் செய்யும்
Like Water It Brings Purity – In My
Mind It Makes It Flow

சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும்
If I Fall In The Mire – Me
It Quickly Lifts Up

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create