Thayai pola thertrineere Lyrics Song Chords PPT - தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா

என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசைய்யா இயேசைய்யா
உம்மைப்போல ஒரு தெய்வமில்லை

உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே

துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே

வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே

Thayai pola thertrineere lyrics songs, Thayai pola thertrineere song lyrics, Thayai pola thertrineere Lyrics Song Chords PPT - தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thayai pola thertrineere Lyrics Song Chords PPT - தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா Lyrics in English

Thaayai pola thetrinirey nandri aiyaa
Thagappan pola sumanthavare nandri aiyaa

En jeevanulla naalellaam maraven
Ummai Yesaiyya Yesaiyya
Ummai pola oru deivam illai

Ullam udainthu azhutha pothellaam
Neer anbodu odi vantheere
En anbana Devan neere

Thunba thuyar nerathil ellaam
Ennai aatri thetri aravanaiththeere
Ennai thetridum Deivam neere

Viyaathiyile padukkum pothellaam
Ennai thookki eduthu gunamaakkinir
En parikaarianavare

Thayai pola thertrineere Lyrics Song Chords PPT - தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா Lyrics in English (Tanglish)

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா
Thaayai pola thetrinirey nandri aiyaa
Thagappan pola sumanthavare nandri aiyaa

என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசைய்யா இயேசைய்யா
En jeevanulla naalellaam maraven
Ummai Yesaiyya Yesaiyya

உம்மைப்போல ஒரு தெய்வமில்லை
உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
Ummai pola oru deivam illai
Ullam udainthu azhutha pothellaam

நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே
Neer anbodu odi vantheere
En anbana Devan neere

துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
Thunba thuyar nerathil ellaam
Ennai aatri thetri aravanaiththeere

என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே
வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
Ennai thetridum Deivam neere
Viyaathiyile padukkum pothellaam

என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே
Ennai thookki eduthu gunamaakkinir
En parikaarianavare

Thayai pola thertrineere Lyrics Song Chords PPT - தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா Lyrics in English (Song Meaning)

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா
Like a mother, You comforted me thank You, Lord
Like a father, You carried me thank You, Lord

என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசைய்யா இயேசைய்யா
I will never forget You all the days of my life
Jesus, my Lord, Jesus

உம்மைப்போல ஒரு தெய்வமில்லை
உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
There is no God like You
Whenever my heart broke and I cried

நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே
You came running to me with love
You are my loving God

துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
In every time of sorrow and pain
You comforted, healed, and embraced me

என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே
வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
You are the God who comforts me
Whenever I lay down in sickness

என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே
You lifted me up and healed me
You are my healer, my Redeemer

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create