Thedi Vantha Deivam Yesu Lyrics Song Chords PPT - தேடி வந்த தெய்வம்

தேடி வந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளை போக்கும் ஒளியாம்

2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

Thedi Vantha Deivam Yesu ,Thedi Vantha Deivam Yesu lyrics songs,Thedi Vantha Deivam Yesu song lyrics,Thedi Vantha Deivam Yesu Lyrics Song Chords PPT - தேடி வந்த தெய்வம் , Jebathotta Jeyageethangal Vol 1 , S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Thedi Vantha Deivam Yesu Lyrics Song Chords PPT - தேடி வந்த தெய்வம் Lyrics in English

Thaeti vantha theyvam Yesu – ennai
Thaeti vantha theyvam Yesu
Vaati ninta ennaiyae vaalavaiththida
Thaeti vantha theyvam Yesu

1. Paaviyaaka iruntha en paavam pokkittar
Aavi polinthu ennaiyae
Thaavi annaiththittar
Anpae avarin peyaraam
Arulae avarin moliyaam
Irulae pokkum oliyaam

2. Yesu ennil irukkiraar
Enna aanantham
Irulum puyalum varattumae
Ithayam kalangumo
Iraivaa Yesu thaevaa
Ithayam makilnthu paadum
Entrum ummai naadum

Thedi Vantha Deivam Yesu Lyrics Song Chords PPT - தேடி வந்த தெய்வம் Lyrics in English (Tanglish)

தேடி வந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
Thaeti vantha theyvam Yesu – ennai
Thaeti vantha theyvam Yesu
Vaati ninta ennaiyae vaalavaiththida
Thaeti vantha theyvam Yesu

பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
Paaviyaaka iruntha en paavam pokkittar
Aavi polinthu ennaiyae
Thaavi annaiththittar

அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளை போக்கும் ஒளியாம்
Anpae avarin peyaraam
Arulae avarin moliyaam
Irulae pokkum oliyaam

இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
Yesu ennil irukkiraar
Enna aanantham
Irulum puyalum varattumae
Ithayam kalangumo

இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்
Iraivaa Yesu thaevaa
Ithayam makilnthu paadum
Entrum ummai naadum

Thedi Vantha Deivam Yesu Lyrics Song Chords PPT - தேடி வந்த தெய்வம் Lyrics in English (Song Meaning)

தேடி வந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
The God who came looking for Jesus – me
Jesus is the God who came in search
To keep me alive
Jesus is the God who came in search

பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
He took away my sin of being a sinner
Spirit poured out on me
Tavi dammed

அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளை போக்கும் ஒளியாம்
Anbe is his name
Grace is his language
A light that dispels darkness

இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ

2. Jesus is in me
What a joy
Let the darkness and the storm come
The heart is troubled

இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்
Lord Jesus God
The heart sings with joy
Seeking you forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create