தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
1. கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
2. பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
3. நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் நான்
4. எத்தனை ஆண்டுகளோ நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் என்னை
Thedi Yesu Vanthar Ennai ,Thedi Yesu Vanthar Ennai lyrics songs, Thedi Yesu Vanthar Ennai song lyrics, Thedi Yesu Vanthar Ennai Lyrics Song Chords PPT - தேடி இயேசு வந்தார் என்னை , Jebathotta Jeyageethangal Vol 12, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Thedi Yesu vanthaar
Ennai thetri vaazha vaithaar
Kanneer kadalinile
Naan kathari moozhgaiyile
Karthar tham karam neettinaar
En kanneer ellaam thudaitthaar
Paava settrinile
Naan moozhgi pogaiyile
Kalvaari irathathaaley
Kazhivi meettu kondaar
Nooyin pidiyinile
Naan vaadi thavikkaiyile
Yesuvin thazhumbugalaal
Sugamaanen sugamaanen naan
Eththanai aandugalo naan
Ishtam pol vaazhnthu vandhen
Magaraajan Yesu vanthaar
Maganaai yettru kondaar ennai
தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
Thedi Yesu vanthaar
Ennai thetri vaazha vaithaar
1.கண்ணீர் கடலினிலே நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார் என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
Kanneer kadalinile naan kathari moozhgaiyile
Karthar tham karam neettinaar en kanneer ellaam thudaitthaar
2.பாவச் சேற்றினிலே நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே கழுவி மீட்டுக் கொண்டார்
Paava settrinile naan moozhgi pogaiyile
Kalvaari irathathaaley kazhuvi meettu kondaar
3.நோயின் பிடியினிலே நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் நான்
Nooyin pidiyinile naan vaadi thavikkaiyile
Yesuvin thazhumbugalaal sugamaanen sugamaanen naan
4.எத்தனை ஆண்டுகளோ நான் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார் மகனாய் ஏற்றுக் கொண்டார் என்னை
Eththanai aandugalo naan ishtam pol vaazhnthu vandhen
Magaraajan Yesu vanthaar maganaai yettru kondaar ennai
தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்
Jesus came seeking me
And gave me life and comfort
1.கண்ணீர் கடலினிலே நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார் என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
In the ocean of tears, when I was crying and sinking
The Lord stretched out His hand and wiped away all my tears
2.பாவச் சேற்றினிலே நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே கழுவி மீட்டுக் கொண்டார்
When I was sinking in the mire of sin
He cleansed me and redeemed me by His Calvary blood
3.நோயின் பிடியினிலே நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் நான்
When I was bound by sickness and suffering
By Jesus’ stripes I was healed, I was healed
4.எத்தனை ஆண்டுகளோ நான் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார் மகனாய் ஏற்றுக் கொண்டார் என்னை
For many years I lived according to my own desire
The King Jesus came and accepted me as His son
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List