தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே கன
நேய ஆவியே
1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் மிக மாயும்
பாவி நான்
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே மருள்
தீர்க்கும், தஞ்சமே
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா ஒரு
பாவி நான் ஐயா
4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே தினம்
இதயம் அஞ்சவே
5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே அதைப்
புகழ்ந்து காக்கவே
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே அவர்
கிருபை தேடவே
7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே மிகு
தெளிவு வேண்டவே
8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே மிக
சிறப்பாய் ஏற்றவே
Theeya Manathai Matra Varum lyrics songs, Theeya Manathai Matra Varum song lyrics , Theeya Manathai Matra VarumLyrics Song Chords PPT - தீய மனதை மாற்ற வாரும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Thee manaathai maatra vaarum, thuya aaviye kana
Neya aaviye
Maayapaasath thazhundi vaadi maalunj saavithaal miga maayum
Paavi naan
Theemai seiya naaduthendran thirukku nenjame marul
Theerkum, thanjame
Paraththai nokka manam aatrene, pathadithaan, aiyaa oru
Paavi naan aiyaa
Ekkaththoden meedpai thedi irandhu kenjave dhinam
Idhayam anjave
Puthiya sindhai, puthiya aasai puthupiththaakkave adhaip
Pugazhndhu kaakkave
Khristu meedhu naattang kondu geetham paadavE avar
Kirubai thedave
Deva vasanap paalinmeedhu thettam thondrave migu
Thelivu vendave
Jepaththin thaagam akathil oorri jepiththu poattrave miga
Sirappaa etrave
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே கன
நேய ஆவியே
Thee manaathai maatra vaarum, thuya aaviye kana
Neya aaviye
மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் மிக மாயும்
பாவி நான்
Maayapaasath thazhundi vaadi maalunj saavithaal miga maayum
Paavi naan
தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே மருள்
தீர்க்கும், தஞ்சமே
Theemai seiya naaduthendran thirukku nenjame marul
Theerkum, thanjame
பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா ஒரு
பாவி நான் ஐயா
Paraththai nokka manam aatrene, pathadithaan, aiyaa oru
Paavi naan aiyaa
ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே தினம்
இதயம் அஞ்சவே
Ekkaththoden meedpai thedi irandhu kenjave dhinam
Idhayam anjave
புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே அதைப்
புகழ்ந்து காக்கவே
Puthiya sindhai, puthiya aasai puthupiththaakkave adhaip
Pugazhndhu kaakkave
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே அவர்
கிருபை தேடவே
Khristu meedhu naattang kondu geetham paadavE avar
Kirubai thedave
தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே மிகு
தெளிவு வேண்டவே
Deva vasanap paalinmeedhu thettam thondrave migu
Thelivu vendave
ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே மிக
சிறப்பாய் ஏற்றவே
Jepaththin thaagam akathil oorri jepiththu poattrave miga
Sirappaa etrave
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே கன
நேய ஆவியே
The Holy Spirit who comes to change the evil heart
The Spirit of love, come dwell within
மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் மிக மாயும்
பாவி நான்
Bound by the snare of sin, I wither and perish
I am a sinner
தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே மருள்
தீர்க்கும், தஞ்சமே
My heart desires to do evil, O Lord forgive me
O Savior, have mercy
பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா ஒரு
பாவி நான் ஐயா
My mind strays from Your path, I stumble, O Lord
I am a sinner, O Lord
ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே தினம்
இதயம் அஞ்சவே
Daily I cry for Your salvation with earnest plea
My heart trembles in fear
புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே அதைப்
புகழ்ந்து காக்கவே
Renew my mind and desires, make them pure
Help me praise and guard them
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே அவர்
கிருபை தேடவே
Let me sing songs of Christ with all my heart
Seeking His grace always
தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே மிகு
தெளிவு வேண்டவே
May my longing be for the milk of God’s Word
And may I have clear understanding
ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே மிக
சிறப்பாய் ஏற்றவே
Let the thirst for prayer soak my heart
And praise You excellently
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List