Then Inimaiyilum Inimai Lyrics Song Chords PPT - தேன் இனிமையிலும் இனிமை - என்

தேன் இனிமையிலும் இனிமை - என்
தேவாதி தேவன் அருளிய வசனமே-2

1. துன்ப நேரத்தில் துணைவரும்
துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும்
தனிமையில் உன்னை தாங்கிடும்
மன காயம் அனைத்தையும் ஆற்றிடும்
எந்த மனிதனும் எந்த நிலையிலும்
படித்திட அது உகந்ததே -2

2. நல்ல பாதையில் நடந்திட
நல் குணங்களை உன்னில் வளர்த்திடும்
பரம பாதையை காட்டியே
பரலோக வாழ்வினை ஈந்திடும்
கால்கள் இடறி சேதம் அடைந்து
சோர்ந்திடாமல் தூக்கிடும்

Then Inimaiyilum Inimai lyrics songs, Then Inimaiyilum Inimai song lyrics , Then Inimaiyilum Inimai Lyrics Song Chords PPT -தேன் இனிமையிலும் இனிமை - என்

Sign in to access this feature Sign Up

Then Inimaiyilum Inimai Lyrics Song Chords PPT - தேன் இனிமையிலும் இனிமை - என் Lyrics in English

Then inimaiyilum inimai – en
Devathi devan aruliya vasaname – 2

Thunba neraththil thunaivarum
Thukkam soozhntha neraththil thetridum
Thanimaiyil unnai thaangidum
Mana kaayam anaiththayum aatridum
Endha manithanum endha nilaiyilum
Padiththida adhu ugandhade – 2

Nalla paadhaiyil nadandhida
Nal gunangalai unnil valarthidum
Param paadhaiyai kaattiye
Paraloga vaazhvinai eindhidum
Kaalkal idarhi setham adaindhu
Sornthidamal thookkidum

Then Inimaiyilum Inimai Lyrics Song Chords PPT - தேன் இனிமையிலும் இனிமை - என் Lyrics in English (Tanglish)

தேன் இனிமையிலும் இனிமை – என்
தேவாதி தேவன் அருளிய வசனமே – 2
Then Inimaiyilum Inimai – En
Devathi Devan Aruliya Vasaname – 2

1. துன்ப நேரத்தில் துணைவரும்
துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும்
Thunba Neraththil Thunaivarum
Thukkam Soozhntha Neraththil Thetridum

தனிமையில் உன்னை தாங்கிடும்
மன காயம் அனைத்தையும் ஆற்றிடும்
Thanimaiyil Unnai Thaangidum
Mana Kaayam Anaiththayum Aatridum

எந்த மனிதனும் எந்த நிலையிலும்
படித்திட அது உகந்ததே – 2
Endha Manithanum Endha Nilaiyilum
Padiththida Adhu Ugandhade – 2

2. நல்ல பாதையில் நடந்திட
நல் குணங்களை உன்னில் வளர்த்திடும்
Nalla Paadhaiyil Nadandhida
Nal Gunangalai Unnil Valarthidum

பரம பாதையை காட்டியே
பரலோக வாழ்வினை ஈந்திடும்
Param Paadhaiyai Kaattiye
Paraloga Vaazhvinai Eindhidum

கால்கள் இடறி சேதம் அடைந்து
சோர்ந்திடாமல் தூக்கிடும்
Kaalkal Idarhi Setham Adaindhu
Sornthidamal Thookkidum

Then Inimaiyilum Inimai Lyrics Song Chords PPT - தேன் இனிமையிலும் இனிமை - என் Lyrics in English (Song Meaning)

தேன் இனிமையிலும் இனிமை என்
தேவாதி தேவன் அருளிய வசனமே – 2
The sweetness in honey is nothing compared to this
These are the words blessed by God above – 2

1. துன்ப நேரத்தில் துணைவரும்
துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும்
He stands beside you in times of sorrow,
He lifts you when grief surrounds your heart.

தனிமையில் உன்னை தாங்கிடும்
மன காயம் அனைத்தையும் ஆற்றிடும்
In loneliness He carries you,
He heals every wound within your mind.

எந்த மனிதனும் எந்த நிலையிலும்
படித்திட அது உகந்ததே – 2
No human, in any situation,
Can fully comprehend these words-2

2. நல்ல பாதையில் நடந்திட
நல் குணங்களை உன்னில் வளர்த்திடும்
He guides you to walk in righteous paths,
And nurtures virtues within your heart.

பரம பாதையை காட்டியே
பரலோக வாழ்வினை ஈந்திடும்
He shows the supreme way,
Leading you to eternal life above.

கால்கள் இடறி சேதம் அடைந்து
சோர்ந்திடாமல் தூக்கிடும்
When your feet stumble and suffer,
He lifts you without letting you fall.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create