Thenilum Inimai Yesuvin Lyrics Song Chords PPT - தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி

தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே

கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்

காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்

ஆகாரம் தரும் அதி மதுரம்- உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்

Thenilum Inimai Yesuvin lyrics songs,Thenilum Inimai Yesuvin song lyrics ,Thenilum Inimai Yesuvin Lyrics Song Chords PPT -தேனிலும் இனிமையே இயேசுவின், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thenilum Inimai Yesuvin Lyrics Song Chords PPT - தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி Lyrics in English

Thenilum Inimaiye Yesuvin Naamame
Theli Thenilum Madhurame
Adharkkinaiyillai Ulagile

Koonarai Nimira Seiyyum
Kurudarai Paarkka Seiyyum
Kelaadha Sevidarai Ketka Seiyyum
Maaraadha Nal Yesuvin Naamam

Kaanakkidaikkaadha Thangam
Avar Venmaiyum Sivappumaan Devan
Thalaith Thanga Mayamaana Devan
Indha Tharaniyil Inaiyillaa
Yesuvin Naamam

Aagaaram Tharum Adhi Madhuram Udal
Saruma Viyaadhigalai Neekkum Nalla Udhiram
Kalangina Ullangalai Thetrum
Jeeva Kaanaanaam Paralokam
Kondu Nammai Serkkum

Thenilum Inimai Yesuvin Lyrics Song Chords PPT - தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி Lyrics in English (Tanglish)

தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே
Thenilum Inimaiyae Yesuvin Naamamae
Theli Thenilum Madhuramae
Adharkkinaiyillai Ulagilae

கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்
Koonarai Nimira Seyyum
Kurudarai Paarkka Seyyum
Kelaadha Sevidarai Ketka Seyyum
Maaraadha Nal Yesuvin Naamam

காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
Kaanakkidaikkaadha Thangam
Avar Venmaiyum Sivappumaan Devan
Thalai Thanga Mayamaana Devan

இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்
Indha Dharaniyil Inaiyillaa
Yesuvin Naamam

ஆகாரம் தரும் அதி மதுரம் உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
Aagaaram Tharum Adhi Madhuram Udal
Saruma Viyaadhigalai Neekkum Nalla Udhiram
Kalangina Ullangalai Thetrum

ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்
Jeeva Kaanaanam Paraloham
Kondu Nammai Serkkum

Thenilum Inimai Yesuvin Lyrics Song Chords PPT - தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி Lyrics in English (Song Meaning)

தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே
Sweeter Than Honey Is The Name Of Jesus
Sweeter Even Than Pure Honey
There Is Nothing Equal To It In The World

கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்
It Makes The Lame Stand Upright
It Makes The Blind See
It Makes The Deaf Hear
The Unchanging Good Name Of Jesus

காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
Precious Like Unseen Gold
He Is The Fair And Radiant God
The One Whose Head Is Like Pure Gold

இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்
On This Earth There Is None Equal
To The Name Of Jesus

ஆகாரம் தரும் அதி மதுரம் உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
Most Sweet Nourishment For The Body
His Good Blood Removes Skin Diseases
It Comforts Troubled Hearts

ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்
He Will Bring Us
To The Living Canaan Heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create