Thikkatra Pillaigalin Thagappan Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன்

திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரேயல்லோ

நன்றி அப்பா நன்றி

என்னை கருவிலே தெரிந்து கொண்ட
தேவன் நீர்தான் அல்லோ
நான் அழிந்து போகாமல்
உம் கரம் என்னை பாதுகாதிட்டதே

எத்தனையோ ஆபத்துகள்
என்னை சூழ்ந்த போதும்
என்னை தூக்கி சுமந்தது இயேசப்பா
உங்க கரம் அல்லவோ

நான் தனிமையாக நின்றபொழுதும்
உதவிட யாரும் இல்லையே
என்று கதறிய பொழுதெல்லாமே
நான் இருக்கிறேன் என்ற - உம்
வார்த்தையால் என்னை தேற்றினீரே

Thikkatra Pillaigalin Thagappan lyrics songs,Thikkatra Pillaigalin Thagappan song lyrics , Thikkatra Pillaigalin Thagappan Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன்

Sign in to access this feature Sign Up

Thikkatra Pillaigalin Thagappan Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் Lyrics in English

Thikkatra Pillaihalin Thakappan Neereyallo
Nandri Appa Nandri

Ennai Karuvile Therindhu Konda
Devan Neerdhaan Allo

Naan Azhindhu Pogamal
Um Karam Ennai Paadhugaathitte

Eththanaiyo Aabathugal
Ennai Soozhntha Podhum

Naan Thanimaaga Nindrapozhudhum
Udhavida Yaarum Illaie

Endru Kathariya Pozhudellame
Naan Irukkiren Endra - Um
Vaarththayal Ennai Thetrineere

Thikkatra Pillaigalin Thagappan Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் Lyrics in English (Tanglish)

திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரேயல்லோ
நன்றி அப்பா நன்றி
Thikkatra Pillaihalin Thakappan Neereyallo
Nandri Appa Nandri

என்னை கருவிலே தெரிந்து கொண்ட
தேவன் நீர்தான் அல்லோ
Ennai Karuvile Therindhu Konda
Devan Neerdhaan Allo

நான் அழிந்து போகாமல்
உம் கரம் என்னை பாதுகாதிட்டதே
Naan Azhindhu Pogamal
Um Karam Ennai Paadhugaathitte

எத்தனையோ ஆபத்துகள்
என்னை சூழ்ந்த போதும்
Eththanaiyo Aabathugal
Ennai Soozhntha Podhum

நான் தனிமையாக நின்றபொழுதும்
உதவிட யாரும் இல்லையே
Naan Thanimaaga Nindrapozhudhum
Udhavida Yaarum Illaie

என்று கதறிய பொழுதெல்லாமே
நான் இருக்கிறேன் என்ற - உம்
வார்த்தையால் என்னை தேற்றினீரே
Endru Kathariya Pozhudellame
Naan Irukkiren Endra - Um
Vaarththayal Ennai Thetrineere

Thikkatra Pillaigalin Thagappan Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் Lyrics in English (Song Meaning)

திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரேயல்லோ
நன்றி அப்பா நன்றி
You Are The Father Of Helpless Children
Thank You, Father, Thank You

என்னை கருவிலே தெரிந்து கொண்ட
தேவன் நீர்தான் அல்லோ
You Knew Me In The Womb
You Are God Indeed

நான் அழிந்து போகாமல்
உம் கரம் என்னை பாதுகாதிட்டதே
So That I Would Not Perish
Your Hand Protected Me

எத்தனையோ ஆபத்துகள்
என்னை சூழ்ந்த போதும்
Though Surrounded By Many Dangers
Your Hand Lifted And Carried Me, Jesus

நான் தனிமையாக நின்றபொழுதும்
உதவிட யாரும் இல்லையே
Even When I Stood Alone
With No One To Help

என்று கதறிய பொழுதெல்லாமே
நான் இருக்கிறேன் என்ற - உம்
வார்த்தையால் என்னை தேற்றினீரே
Every Time I Cried Out
You Reached Me With Your Word

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create