Thinam Thinam Nam Devanaiyae Lyrics Song Chords PPT - தினம் தினம் நம் தேவனையே

தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் – 2

1. இரக்கம் உறக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே – 2
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே – 2

2. அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே – 2
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே

3. விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே – 2
எண்ணில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே – 2

Thinam Thinam Nam Devanaiyae ,Thinam Thinam Nam Devanaiyae lyrics songs, Thinam Thinam Nam Devanaiyae song lyrics, Thinam Thinam Nam Devanaiyae Lyrics Song Chords PPT - தினம் தினம் நம் தேவனையே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thinam Thinam Nam Devanaiyae Lyrics Song Chords PPT - தினம் தினம் நம் தேவனையே Lyrics in English

Dinam dinam nam Devanaiye
Manam makizhndhu thudithiduvom

Irakkam urakkam niraindhavare
Maravamal nammai kaappavare
Sirandha naamam udaiyavare
Aranaan thunaiyaa iruppavare

Anbin uruvam udaiyavare
Aandavar akilathai sirushtithre
Aarudhal ellorukkum tharupavare
Annaiya pola anaippavare

Vinnil magimai udaiyavare
Mannil samaadhaanam tharupavare
Ennil dinamum vaazhpavare
Unnil azhaithaal varupavare

Thinam Thinam Nam Devanaiyae Lyrics Song Chords PPT - தினம் தினம் நம் தேவனையே Lyrics in English (Tanglish)

தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்
Dhinam dhinam nam Devanaiye
Manam magizhndhu thuthithiduvom

இரக்கம் உறக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே
Irakkam urakkam nirainthavare
Maravaamal nammai kaappavare

சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே
Sirantha naamam udaiyavare
Aranaana thunaiyaai iruppavare

அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே
Anbin uruvam udaiyavare
Aandavar akilathai sirushtitheere

ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே
Aaruthal ellorukkum tharubavare
Annaiyai pola anaippavare

விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே
Vinnil magimai udaiyavare
Mannil samaadhaanam tharubavare

எண்ணில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே
Ennil dhinamum vaazhbavare
Unnil azhaithaal varubavare

Thinam Thinam Nam Devanaiyae Lyrics Song Chords PPT - தினம் தினம் நம் தேவனையே Lyrics in English (Song Meaning)

தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்
Day by day let us praise our God
With joyful hearts let us worship

இரக்கம் உறக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே
Full of mercy and care
He protects us without forgetting

சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே
He has a glorious name
He is our strong refuge

அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே
He is the form of love
The Lord created the universe

ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே
He gives comfort to all
He embraces like a mother

விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே
Glory belongs to Him in heaven
He gives peace on earth

எண்ணில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே
He lives within me daily
He comes when you call Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create