Thollai Kastangal Song Lyrics Chords PPT - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான் – மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை – யார் கைவிட்டாலும்
பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,DR.D.G.S .DHINAKARAN songs, tamil christian songs lyrics, worship songs lyrics, thollai kashtangal songs, thollai kashtangal songs lyrics. தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

Sign in to access this feature Sign Up

Thollai Kastangal Song Lyrics Chords PPT - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் Lyrics in English

thollaik kashtangkal suzhnthitum
thunpam thukkam varum

inpaththil thunpam nernthitum
irulay thonrum engkum

sothanai varum velaiyil
sorketkum seviyile

paraththilirunthu jeyam varum
paran ennaik kakka vallor

kakkum valla meetpar
untenakku untenakku untEnakku

kakkum valla meetpar untEnakku
kaththituvar enrume
kaththituvar enrume

jeyam irunthathor kalaththil
aavik kuraivaththal

meetpar uthira pelaththal
saththuruvai venren

en payam yavum neekkitre
iyesu kai thookkinar

mutrum en ullam maritru
iyesu ennaik kakka vallor
... kakkum valla

enna vanthalum nampuven
en nesa meetparai

yar kaivittalum pin selven
enathu iyesuvai

akala aazha uyaramay
evvalavanpu koornthar

enna thunpangal vanthalum
avar ennaik kaivitamattar
... kakkum valla

Thollai Kastangal Song Lyrics Chords PPT - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் Lyrics in English (Tanglish)

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
Thollai kashtangal soozhnthidum
Thunbam thukkam varum
Inbaththil thunbam nernthidum
Irulaai thonrum engum

சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்
Sodhanai varum velaiyil
Sork ketkum seviyle
Paraththilirundhu jeyam varum
Paran unnai kaakka vallor

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
Kaakkum valla meetpar undenakku
Undenakku undenakku
Kaakkum valla meetpar undenakku
Kaaththiduvaar endrumē

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
Aiyam mikundhathor kaalatthil
Aavi kuraivaal thaan
Meetpar uthira belathaal
Saththuruvai vendren

என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்
En bayam yaavum neengitru
Yesu kai thookkinar
Muttrum ennullam maaritru
Yesu ennai kaakka vallor

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
Enna vandhaalum nambuven
En nesha meetparai
Yaar kaivittaalum pin selvven
Enathu Yesuvai

அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்
Akhala aazha uyaramaai
Evvalavanbu koornthaar
Enna thunbangal vandhaalum
Avar ennai kaivida maattaar

Thollai Kastangal Song Lyrics Chords PPT - தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் Lyrics in English (Song Meaning)

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்
When troubles and hardships surround, sorrow and pain will come
In the midst of joy, sorrow strikes, and darkness seems everywhere
When trials come, in the ear that listens to His word
Victory will come from above, the Lord is mighty to protect you

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
There is a mighty Savior for me
For me, for me
There is a mighty Savior for me
He will protect forever

ஐயம் மிகுந்ததோர் காலத்தில் ஆவி குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர்
In a time filled with doubts, when the spirit was weak
By the Redeemer’s power, I overcame the enemy
All my fears vanished as Jesus raised His hand
My whole heart was changed, Jesus is mighty to protect me

என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் என்னைக் கைவிடமாட்டார்
Whatever comes, I will trust my beloved Redeemer
Even if all forsake me, I will follow my Jesus
How vast, deep, and high is the love He showed
Whatever sufferings may come, He will never forsake me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create