Thookki Eduthu Ennai Azhaitha Lyrics Song Chords PPT - தூக்கி எடுத்து என்னை அழைத்த

தூக்கி எடுத்து என்னை அழைத்த
தூயவரை நான் பாடுவேன் -2

1. உலகத்தின் பாதையிலே நான்
ஓடினேன் ஓட்டமாக -2
சிலுவை சுமந்தவர் என்னை
அழைத்ததும் திரும்பி வந்தேன் -2

2. உலகத்தை சார்ந்து இருந்தேன்
என் உறவை நான் நம்பி இருந்தேன்
அவர் குரல் கேட்டவுடன் நான்
எல்லாமே மறந்து விட்டேன்

3. இதுவரை காத்து வந்தேன்
என்னை இனி மேலும் நடத்திடுவீர்
செழிப்பாய் மாற்றிடுவார்
நான் களிகூர்ந்து துதித்திடுவேன்

Thookki Eduthu Ennai Azhaitha lyrics songs, Thookki Eduthu Ennai Azhaitha song lyrics , Thookki Eduthu Ennai Azhaitha Lyrics Song Chords PPT - தூக்கி எடுத்து என்னை அழைத்த

Sign in to access this feature Sign Up

Thookki Eduthu Ennai Azhaitha Lyrics Song Chords PPT - தூக்கி எடுத்து என்னை அழைத்த Lyrics in English

Thookki eduththu ennai azhaiththa
Thooyavarai naan paaduven – 2

Ulagaththin paadhaiyile naan
Oadinen oattamaaga – 2
Siluvai sumandhavar ennai
Azhaiththadhum thirumbi vandhen – 2

Ulagaththai saarndhu irundhen
En uravai naan nambi irundhen
Avar kural kettavudan naan
Ellaame marandhu vitten

Idhuvarai kaaththu vandhen
Ennai ini melum nadaththiduveer
Sezhippaai maatriduvaar
Naan kalikoorndhu thuthiththiduven

Thookki Eduthu Ennai Azhaitha Lyrics Song Chords PPT - தூக்கி எடுத்து என்னை அழைத்த Lyrics in English (Tanglish)

தூக்கி எடுத்து என்னை அழைத்த
தூயவரை நான் பாடுவேன் – 2
Thookki eduththu ennai azhaiththa
Thooyavarai naan paaduven – 2

உலகத்தின் பாதையிலே நான்
ஓடினேன் ஓட்டமாக – 2
Ulagaththin paadhaiyile naan
Oadinen oattamaaga – 2

சிலுவை சுமந்தவர் என்னை
அழைத்ததும் திரும்பி வந்தேன் – 2
Siluvai sumandhavar ennai
Azhaiththadhum thirumbi vandhen – 2

உலகத்தை சார்ந்து இருந்தேன்
என் உறவை நான் நம்பி இருந்தேன்
Ulagaththai saarndhu irundhen
En uravai naan nambi irundhen

அவர் குரல் கேட்டவுடன் நான்
எல்லாமே மறந்து விட்டேன்
Avar kural kettavudan naan
Ellaame marandhu vitten

இதுவரை காத்து வந்தேன்
என்னை இனி மேலும் நடத்திடுவீர்
Idhuvarai kaaththu vandhen
Ennai ini melum nadaththiduveer

செழிப்பாய் மாற்றிடுவார்
நான் களிகூர்ந்து துதித்திடுவேன்
Sezhippaai maatriduvaar
Naan kalikoorndhu thuthiththiduven

Thookki Eduthu Ennai Azhaitha Lyrics Song Chords PPT - தூக்கி எடுத்து என்னை அழைத்த Lyrics in English (Song Meaning)

தூக்கி எடுத்து என்னை அழைத்த
தூயவரை நான் பாடுவேன் – 2
You lifted me up and called me,
I will sing to the Holy One – (2)

உலகத்தின் பாதையிலே நான்
ஓடினேன் ஓட்டமாக – 2
On the path of the world,
I ran swiftly – (2)

சிலுவை சுமந்தவர் என்னை
அழைத்ததும் திரும்பி வந்தேன் – 2
When the One who bore the cross called me,
I turned back and came – (2)

உலகத்தை சார்ந்து இருந்தேன்
என் உறவை நான் நம்பி இருந்தேன்
I depended on the world,
I trusted in my relationships

அவர் குரல் கேட்டவுடன் நான்
எல்லாமே மறந்து விட்டேன்
But when I heard His voice,
I forgot everything else

இதுவரை காத்து வந்தேன்
என்னை இனி மேலும் நடத்திடுவீர்
You have protected me till now,
Lead me further from now on

செழிப்பாய் மாற்றிடுவார்
நான் களிகூர்ந்து துதித்திடுவேன்
You will transform me into abundance,
I will rejoice and praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create