Thoolilirunthu Uyarthineer Lyrics Song Chords PPT - தூளில் இருந்து உயர்த்தினீர்

தூளில் இருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்
அல்லேலூயா

காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர்
தடைகளை தகர்ப்பவரே உம்
தயவை காண செய்தீரே

நிந்தை சொற்கள் நீக்கிட உம்
இரக்கத்தை விளங்க செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்தீரா அற்புதம் செய்தீர்
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே

Thoolilirunthu Uyarthineer Song Lyrics Chords Ppt Johnsam Joyson Tamil Christian Song, Davidsam Joyson, JOHNSAM JOYSON, T, tamil christian new songs, tamil worship song, Thoolilirunthu Uyarthineer Song Lyrics Chords Ppt Johnsam Joyson Tamil Christian Song

Sign in to access this feature Sign Up

Thoolilirunthu Uyarthineer Lyrics Song Chords PPT - தூளில் இருந்து உயர்த்தினீர் Lyrics in English

Thoolil Irundhu Uyarththineer
Thookki Ennai Niruththineer
Thudhiththu Paada Vaitheer
Alleluya

Kaalai Thorum Thavaraamal
Kirubai Kidaikka Seigindreer
Naalmuzhudhum Maravaamal
Nanmai Thodara Seigindreer
Thadaigalai Thagarppavare Um
Dhayavai Kaana Seidheere

Nindhai Sorgal Neekkida Um
Irakkaththai Vilangga Seidheer
Nindhiththorin Kangal Munne
Ninaiththeeraa Arpudham Seidheer
Niththiyare Nirantharame
Needhiyaal Nirainthavare

Thoolilirunthu Uyarthineer Lyrics Song Chords PPT - தூளில் இருந்து உயர்த்தினீர் Lyrics in English (Tanglish)

தூளில் இருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
Thoolil Irundhu Uyarththineer
Thookki Ennai Niruththineer

துதித்து பாட வைத்தீர்
அல்லேலூயா
Thudhiththu Paada Vaiththeer
Alleluya

காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
Kaalai Thorum Thavaraamal
Kirubai Kidaikka Seygindreer

நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர்
Naal Muzhudhum Maravaamal
Nanmai Thodara Seygindreer

தடைகளை தகர்ப்பவரே உம்
தயவை காண செய்தீரே
Thadaigalai Thagarppavare Um
Dhayavai Kaana Seydheere

நிந்தை சொற்கள் நீக்கிட உம்
இரக்கத்தை விளangga Seydheer
Nindhai Sorkal Neekkida Um
Irakkaththai Vilangga Seydheer

நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்தீரா அற்புதம் செய்தீர்
Nindhiththorin Kangal Munne
Ninaiththeeraa Arpudham Seydheer

நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே
Niththiyare Nirantharame
Needhiyaal Nirainthavare

Thoolilirunthu Uyarthineer Lyrics Song Chords PPT - தூளில் இருந்து உயர்த்தினீர் Lyrics in English (Song Meaning)

தூளில் இருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
You lifted me up from the dust
And set me firmly in place

துதித்து பாட வைத்தீர்
அல்லேலூயா
You made me sing Your praises
Hallelujah

காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
Every morning without fail
You grant me Your grace

நாள்முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர்
All through the day without forgetting
You cause goodness to follow me

தடைகளை தகர்ப்பவரே உம்
தயவை காண செய்தீரே
O Breaker of obstacles
You have shown me Your favor

நிந்தை சொற்கள் நீக்கிட உம்
இரக்கத்தை விளங்க செய்தீர்
To remove words of reproach
You revealed Your mercy

நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்தீரா அற்புதம் செய்தீர்
Before the eyes of those who mocked
You performed an unexpected miracle

நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே
O Eternal One, Foreverlasting God
You are full of righteousness

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create