தூயாதி தூயவரே என் துணையாளரே
தேற்றிடும் தெய்வமே என் மணவாளனே (2)
உம்மை பாடி போற்றுவேன் என்றென்றும் ஆராதிப்பேன்
1. சேற்றில் விழ்ந்த என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்(2)
நாற்றம் எல்லாம் மாற்றினீரே நன்றி நன்றி ஐயா (2)
2. நெருக்கத்திலே உம்மை கூப்பிட்டேன் நெருங்கி வந்தீரன்றோ (2)
என் குறைகளெல்லாம் மாற்றினீரே நிறை வாரன பெலன் தந்தீரே (2)
3. உண்மை இல்லா என்னையும் உண்மையாய் நேசித்தீரே (2)
உம் ஆவி தந்து வரங்கள் தந்தீர் உமக்கே நன்றி ஐயா (2)
Thooyathi Thooyarae En Thunaiyaalarae lyrics songs, Thooyathi Thooyarae En Thunaiyaalarae song lyrics, Thooyathi Thooyarae En Thunaiyaalarae Lyrics Song Chords PPT -தூயாதி தூயவரே என் துணையாளரே
Sign in to access this feature Sign Up
Thuyaadhi thuyaavare en thunaayalare
Thetriduum dheivamae en manavaalane
Ummai paadi potruven endrendrum aaraadhippen
Saetril vizhntha ennaiyum um karaththaal thookkineer
Naatram ellaam maatrineerae nanri nanri aiyaa
Nerukkaththile ummai koopittean nerungi vandreerandro
En kuraigaLellaam maatrineerae nirai vaaran pelan thandeerae
Unmai illa ennaiyum unmaiyaai nesithireere
Um aavi thandhu varangaL thandeer ummakke nanri aiyaa
தூயாதி தூயவரே என் துணையாளரே
தேற்றிடும் தெய்வமே என் மணவாளனே
உம்மை பாடி போற்றுவேன் என்றென்றும் ஆராதிப்பேன்
Thuyaadhi Thuyaavare En Thunaayalare
Thetriduum Dheivamae En Manavaalane
Ummai Paadi Potruven Endrendrum Aaraadhippen
சேற்றில் விழ்ந்த என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்
நாற்றம் எல்லாம் மாற்றினீரே நன்றி நன்றி ஐயா
Saetril Vizhntha Ennaiyum Um Karaththaal Thookkineer
Naatram Ellaam Maatrineerae Nanri Nanri Aiyaa
நெருக்கத்திலே உம்மை கூப்பிட்டேன் நெருங்கி வந்தீரன்றோ
என் குறைகளெல்லாம் மாற்றினீரே நிறை வாரன பெலன் தந்தீரே
Nerukkaththile Ummmai Koopittenaan Nerungi Vandreerandro
En KuraigaLellaam Maatrineerae Nirai Vaaran Pelan Thandeerae
உண்மை இல்லா என்னையும் உண்மையாய் நேசித்தீரே
உம் ஆவி தந்து வரங்கள் தந்தீர் உமக்கே நன்றி ஐயா
Unmai Illa Ennaiyum Unmaiyaai Nesithireere
Um Aavi Thandhu VarangaL Thandeer Ummakke Nanri Aiyaa
தூயாதி தூயவரே என் துணையாளரே
தேற்றிடும் தெய்வமே என் மணவாளனே
உம்மை பாடி போற்றுவேன் என்றென்றும் ஆராதிப்பேன்
O Holy One, my helper
My divine Bridegroom, my God
I will sing and praise You, always I will worship
சேற்றில் விழ்ந்த என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்
நாற்றம் எல்லாம் மாற்றினீரே நன்றி நன்றி ஐயா
You lifted me from the pit with Your hand
Changed all my fate, thank You, Lord
நெருக்கத்திலே உம்மை கூப்பிட்டேன் நெருங்கி வந்தீரன்றோ
என் குறைகளெல்லாம் மாற்றினீரே நிறை வாரன பெலன் தந்தீரே
I called You in distress, and You came near
You changed all my faults, granted abundant blessings
உண்மை இல்லா என்னையும் உண்மையாய் நேசித்தீரே
உம் ஆவி தந்து வரங்கள் தந்தீர் உமக்கே நன்றி ஐயா
You loved me, though I was untrue
Gave Your Spirit and blessings, thank You Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List