Thothiram Seivene Ratchaganai Lyrics Song Chords PPT - தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும்

1. அன்னை மரி சுதனை புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

2. கந்தை பொதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை

3. செம்பொன் னுருவானைத் தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி

Thothiram Seivene Ratchaganai ,Thothiram Seivene Ratchaganai lyrics songs, Thothiram Seivene Ratchaganai song lyrics, Thothiram Seivene Ratchaganai Lyrics Song Chords PPT - தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

Sign in to access this feature Sign Up

Thothiram Seivene Ratchaganai Lyrics Song Chords PPT - தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் Lyrics in English

Thoththiram seyvane, Ratchaganai
Thoththiram seyvane

Paaththiram aakka immaathram karunai vaitha
Paarththibanai yoodha koththiranai, endrum

Annai mari sudhanai pulmeedhu
Amizhthuk kazhudhavanai,
Munnanai meethutra chinna kumaaranai,
Munnurai noorupadi innilath thuttronai

Kandhai pothindhavanai vaanorgalum
Vandhadi panibhavanai,
Mandhaiyark kaanandha maatchiyaliththonai,
Vaana paran ennum gnaana gunavaanai

Sembon nuruvaanait dheasigargal
Theedum guruvaanai,
Ambarameviya umbar kanaththodu
Anbu pera nindru, paim pon malar thoovi

Thothiram Seivene Ratchaganai Lyrics Song Chords PPT - தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் Lyrics in English (Tanglish)

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
Thoththiram seyvane Ratchakanath
Thoththiram seyvane

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும்
Paaththiramaakka immathram karunai vaitha
Paartthipanae Yoodhak Koththirnane, endrum

அன்னை மரி சுதனை புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
Annai Mari sudhanai pulmeedhu
Amirthuk kazhudhavanai,
Munnanai meethuttra chinnak kumaranai,
Munnurai noorpadi innilath tuttroanai

கந்தை பொதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை
Kanthai podhindhavanai vaanorargalum
Vandhadi panipavanai,
Mandaiyark kaanandha maatchiyaliththonanai,
Vaan Paran ennum gnaan gunavaanai

செம்பொன் னுருவானைத் தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி
Sembon nuroovaanai-th desigargal
Thedum kuruvani,
Ampara meviy umbar kanathodu
Anbu pera nindru, paim pon malar thoovi

Thothiram Seivene Ratchaganai Lyrics Song Chords PPT - தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் Lyrics in English (Song Meaning)

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
I will praise the Savior
I will praise the Savior

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும்
Made worthy by this measure of mercy
The chosen one from the Jewish lineage, forever

அன்னை மரி சுதனை புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
The pure daughter Mary on the grass
With the blessed donkey,
The little prince leading the front,
Foretold in prophecies of this land

கந்தை பொதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை
The one who carried the staff, with angels
Arriving to serve,
Giving the rulers of men their reign,
The heavenly God, the wise and virtuous

செம்பொன் னுருவானைத் தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி
The golden form sought by the disciples
The revered teacher they search for,
With the sky’s splendor and heavenly eyes,
Standing to receive love, scattering golden flowers

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create