Thunnai Entum Yesu Deva Lyrics Song Chords PPT - துணை என்றும் இயேசு தேவா

துணை என்றும் இயேசு தேவா
உமை நம்பினேன்
எமைக் காரும் தேவ மைந்தன்
உமை சாருவேன்

1. இருள் யாவும் நீக்கி எம்மில்
அருள் யாவும் தந்தீர் தேவா
கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே
தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே

2. எனக்காக யாவும் செய்யும்
பலமுள்ள தேவன் நீரே
விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர்
எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே

3. அலைபோல் பாயும் துன்பம்
கடல் போல் சீறும் காற்றோ
இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே
வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே

4. வழி என்றும் காட்டும் தேவா
விழி என்னில் வைத்த மூவா
தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்
உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்

Thunnai Entum Yesu Deva lyrics songs, Thunnai Entum Yesu Deva song lyrics , Thunnai Entum Yesu Deva Lyrics Song Chords PPT - துணை என்றும் இயேசு தேவா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thunnai Entum Yesu Deva Lyrics Song Chords PPT - துணை என்றும் இயேசு தேவா Lyrics in English

thunai enrum iyesu theva
umai nampinen
emaik karum theva mainthan
umai saruven

irul yavum neekki emmil
arul yavum thanthir theva
kanivaka vanthire thunaiyaka ninrire
theva thevan iyesuve anpu pothume

... thunai enrum

enakkaka yavum seyyum
palamuLLa thevan nire
vilakkinai eerruvir apishekam pannuvir
enthan kompu uyarnthitum nampum thevane

... thunai enrum

alaipol payum thunpam
katal pol seerum karro
iraiyathe enrire amaithalai thanthire
varththai onru sollume valla thevane

... thunai enrum

vazhi enrum kattum theva
vizhi ennil vaiththa muva
thinam thinam pothiyum arul nitham kattitum
ummaippola theyvaththai puvil kanen nan

... thunai enrum

Thunnai Entum Yesu Deva Lyrics Song Chords PPT - துணை என்றும் இயேசு தேவா Lyrics in English (Tanglish)

துணை என்றும் இயேசு தேவா
உமை நம்பினேன்
Thunai Endrum Yesu Daevaa
Umai Nambinaen

எமைக் காரும் தேவ மைந்தன்
உமை சாருவேன்
Emaik Kaarum Daeva Maindhan
Umai Saaruvaen

இருள் யாவும் நீக்கி எம்மில்
அருள் யாவும் தந்தீர் தேவா
Irul Yaavum Neekki Emmil
Arul Yaavum Thandheer Daevaa

கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே
Dhaeva Dhaevan Yesuvae Anbu Poathumae
Kanivaaga Vandheerae Thunaiyaaga Nindreerae

தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே
Dhaeva Dhaevan Yesuvae Anbu Poathumae

எனக்காக யாவும் செய்யும்
பலமுள்ள தேவன் நீரே
Enakkaaga Yaavum Seyyum
Palamulla Dhaevan Neerae

விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர்
எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே
Vilakkinai Aetruveer Abishaegam Pannuveer
Endhan Kombu Uyarndhidum Nambum Dhaevanae

அலைபோல் பாயும் துன்பம்
கடல் போல் சீறும் காற்றோ
Alaipoal Paayum Thunbam
Kadal Poal Seerum Kaatroa

இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே
வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே
Iraiyaadhae Endreerae Amaidhalai Thandheerae
Vaarththai Ondru Sollumae Valla Dhaevanae

வழி என்றும் காட்டும் தேவா
விழி என்னில் வைத்த மூவா
Vazhi Endrum Kaattum Daevaa
Vizhi Ennil Vaiththa Moovaa

தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்
உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்
Dhinam Dhinam Poathiyum Arul Nidham Kaattidum
Ummaippoala Dheivaththai Poovil Kaanaen Naan

Thunnai Entum Yesu Deva Lyrics Song Chords PPT - துணை என்றும் இயேசு தேவா Lyrics in English (Song Meaning)

துணை என்றும் இயேசு தேவா
உமை நம்பினேன்
Jesus God My Eternal Helper
I Have Trusted In You

எமைக் காரும் தேவ மைந்தன்
உமை சாருவேன்
O Son Of God Who Cares For Us
I Will Depend On You

இருள் யாவும் நீக்கி எம்மில்
அருள் யாவும் தந்தீர் தேவா
Removing All Darkness From Us
You Gave Us All Grace O God

கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே
தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே
You Came Kindly And Stood As My Helper
Lord Jesus Your Love Is Enough

எனக்காக யாவும் செய்யும்
பலமுள்ள தேவன் நீரே
You Are The Mighty God
Who Does Everything For Me

விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர்
எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே
You Light The Lamp And Anoint Me
My Strength Shall Be Exalted O Faithful God

அலைபோல் பாயும் துன்பம்
கடல் போல் சீறும் காற்றோ
Though Troubles Rush Like Waves
And Winds Roar Like The Sea

இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே
வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே
You Said Fear Not And Gave Peace
Speak Just One Word O Mighty God

வழி என்றும் காட்டும் தேவா
விழி என்னில் வைத்த மூவா
O God Who Always Shows The Way
Who Keeps His Eyes Upon Me

தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்
உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்
Daily You Teach And Reveal Grace
I See No God Like You On Earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create