துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
தூயவர் இயேசுவே உம் புகழ் பாட
பா துயர் ஓட ஓடஉம் பாதம் பணிந்திடுவேன்
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
மகிமை மாட்சிமை அனைத்தையுமே
நான் உமக்கே செலுத்திடுவேன்
1- துதிகளில் வசித்திடும்
தூயதேவன் பெரியவரே
துதிப்பதால் கிடைத்திடுமே
புதிய கிருபை புது பெலனே
உடைந்துபோன மண்பாத்திரம் போல
நொறுங்கியே கிடக்கிறேன் நான்
குயவனைப் போல எனை எடுத்து
உருவாக்கும் தேவன் நீர்
சத்தியமாய் உம்மை மறப்பதில்லை
நித்தியத்தில் சேர்க்கும் வரை
துதியின் மாலையை உமக்கு சாற்றியே
உம் பாதம் பணிந்திடுவேன்
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
2 உண்மையுடன் வாஞ்சையாய்
தேவ சமூகத்தை தேடிடுவேன்
உத்தமரே உந்தன் கிருபையால்
புதிய நம்பிக்கை புதுவாழ்வே
காணாமல் போன ஆட்டினை போல்'
வழிதப்பி திரிந்தேனே நான்
பாதை காட்டி பரிவுடனே எனை
தேடி வந்த நல்மேய்ப்பரே
உந்தன் உள்ளே என்றும் வாழ்ந்திடுவேன்
என் உயிருள்ள காலம்வரை
Thuthigalin Paathirar lyrics songs, Thuthigalin Paathirar song lyrics, Thuthigalin Paathirar Lyrics Song Chords PPT -துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
Sign in to access this feature Sign Up
Thuthigalin paaththirar thuthippatharketra var
Thooyavar Yesuve um pugazh paada
Paadhu thuyar oda oda um paadham paninthiduven
Ummai paninthe thozhuthiduven
Magimai maatchimai anaithaiyume naan umakke seluthiduven
Thuthiyin maalaiyai umakku saattriye um paadham paninthiduven
1.Thuthigalil vasithidum thooya devan periyavare
Thuthippathal kidaithidume puthiya kirubai puthu belane
Udainthu pona man paathiram pola norungiye kidakkiren naan
Kuyavanai pola enai eduthu uruvaakkum devan neer
Saththiyamaai ummai marappathillai niththiyathil serkkum varai
Thuthiyin maalaiyai umakku saattriye um paadham paninthiduven
2.Unmaiyudan vaanjaiyaai deva samoogathai thediduven
Uththamaray undhan kirubaiyaal puthiya nambikkai puthu vaazhve
Kaanamal pona aattinai pol vazhithappi thirinthene naan
Paathai kaatti parivudane enai thedi vantha nal meyppare
Undhan ulle endrum vaazhnthiduven en uyirulla kaalam varai
துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
Thuthigalin paaththirar thuthippatharketra var
தூயவர் இயேசுவே உம் புகழ் பாட
பாத துயர் ஓட ஓட உம் பாதம் பணிந்திடுவேன்
Thooyavar Yesuve um pugazh paada
Paatha thuyar oda oda um paadham paninthiduven
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
Ummai paninthe thozhuthiduven
மகிமை மாட்சிமை அனைத்தையுமே நான் உமக்கே செலுத்திடுவேன்
Magimai maatchimai anaithaiyume naan umakke seluthiduven
துதியின் மாலையை உமக்கு சாற்றியே உம் பாதம் பணிந்திடுவேன்
Thuthiyin maalaiyai umakku saattriye um paadham paninthiduven
1.துதிகளில் வசித்திடும் தூய தேவன் பெரியவரே
Thuthigalil vasithidum thooya devan periyavare
துதிப்பதால் கிடைத்திடுமே புதிய கிருபை புது பெலனே
Thuthippathal kidaithidume puthiya kirubai puthu belane
உடைந்துபோன மண்பாத்திரம் போல நொறுங்கியே கிடக்கிறேன் நான்
Udainthu pona man paathiram pola norungiye kidakkiren naan
குயவனைப் போல எனை எடுத்து உருவாக்கும் தேவன் நீர்
Kuyavanai pola enai eduthu uruvaakkum devan neer
சத்தியமாய் உம்மை மறப்பதில்லை நித்தியத்தில் சேர்க்கும் வரை
Saththiyamaai ummai marappathillai niththiyathil serkkum varai
துதியின் மாலையை உமக்கு சாற்றியே உம் பாதம் பணிந்திடுவேன்
Thuthiyin maalaiyai umakku saattriye um paadham paninthiduven
2.உண்மையுடன் வாஞ்சையாய் தேவ சமூகத்தை தேடிடுவேன்
Unmaiyudan vaanjaiyaai deva samoogathai thediduven
உத்தமரே உந்தன் கிருபையால் புதிய நம்பிக்கை புதுவாழ்வே
Uththamaray undhan kirubaiyaal puthiya nambikkai puthu vaazhve
காணாமல் போன ஆட்டினை போல் வழிதப்பி திரிந்தேனே நான்
Kaanamal pona aattinai pol vazhithappi thirinthene naan
பாதை காட்டி பரிவுடனே எனை தேடி வந்த நல்மேய்ப்பரே
Paathai kaatti parivudane enai thedi vantha nal meyppare
உந்தன் உள்ளே என்றும் வாழ்ந்திடுவேன் என் உயிருள்ள காலம்வரை
Undhan ulle endrum vaazhnthiduven en uyirulla kaalam varai
துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
You are worthy of all praise, O Lord Jesus
தூயவர் இயேசுவே உம் புகழ் பாட
பாத துயர் ஓட ஓட உம் பாதம் பணிந்திடுவேன்
Holy Jesus, I sing Your glory
As sorrows flee, I bow at Your feet
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
I will worship and bow before You
மகிமை மாட்சிமை அனைத்தையுமே நான் உமக்கே செலுத்திடுவேன்
All glory and honor I give only to You
துதியின் மாலையை உமக்கு சாற்றியே உம் பாதம் பணிந்திடுவேன்
I offer a garland of praise and bow at Your feet
1.துதிகளில் வசித்திடும் தூய தேவன் பெரியவரே
The Holy God who dwells in praises is great
துதிப்பதால் கிடைத்திடுமே புதிய கிருபை புது பெலனே
Through praise comes new grace and new strength
உடைந்துபோன மண்பாத்திரம் போல நொறுங்கியே கிடக்கிறேன் நான்
I am broken like a shattered clay vessel
குயவனைப் போல எனை எடுத்து உருவாக்கும் தேவன் நீர்
You are the Potter who shapes me anew
சத்தியமாய் உம்மை மறப்பதில்லை நித்தியத்தில் சேர்க்கும் வரை
I will never forget You until eternity
துதியின் மாலையை உமக்கு சாற்றியே உம் பாதம் பணிந்திடுவேன்
I offer a garland of praise and bow at Your feet
2.உண்மையுடன் வாஞ்சையாய் தேவ சமூகத்தை தேடிடுவேன்
With truth and longing I seek Your presence
உத்தமரே உந்தன் கிருபையால் புதிய நம்பிக்கை புதுவாழ்வே
By Your grace comes new hope and new life
காணாமல் போன ஆட்டினை போல் வழிதப்பி திரிந்தேனே நான்
I wandered like a lost sheep
பாதை காட்டி பரிவுடனே எனை தேடி வந்த நல்மேய்ப்பரே
You lovingly came to seek me, my Good Shepherd
உந்தன் உள்ளே என்றும் வாழ்ந்திடுவேன் என் உயிருள்ள காலம்வரை
I will dwell in You all the days of my life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List