Thuthikka Piranthavan Lyrics Song Chords PPT - துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க

துதிக்க பிறந்தவன்(ஸ்) நான்
ஜெயிக்க பிறந்தவன்(ள்)-2
சாத்தானை ஜெயித்திடவே
மறுபடி பிறந்து விட்டேன்
ராஜ்ஜியத்தை அழித்திடவே
புது சிருஷ்டியாய் மாறி விட்டேன் -2

அவன் மந்திர தந்திரங்கள்
என்னை அணுகிட முடியாது
அவன் தந்திர வலைதனிலே
என்னைக் கவர்ந்திட முடியாது-2

1. ஆளப்பிறந்தவன் நீ தானே
அடிமையாகலாமா
ஜெயிக்கப் பிறந்தவன் நீ தானே
தோற்றுப் போகலாமா -2

2. துதிக்கப் பிறந்தவன் நீ தானே
ஒடுங்கிப் போகலாமா
ஆவியானவர் உனக்குள்ளே
கூனிக் குறுகலாமா

3. யாக்கோபுக்கு விரோதமாய்
மந்திரம் இல்லையே
இஸ்ரவேலுக்கு எதிராக
குறி சொல்லுதல் இல்லையே

Thuthikka Piranthavan lyrics songs, Thuthikka Piranthavan song lyrics, Thuthikka Piranthavan Lyrics Song Chords PPT -துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க

Sign in to access this feature Sign Up

Thuthikka Piranthavan Lyrics Song Chords PPT - துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க Lyrics in English

Thudhikka Pirandhavan(s) Naan
Jeyikka Pirandhavan(l)
Saaththaanai Jeyiththidave
Marupadi Pirandhu Vitten
Raajjyaththai Azhiththidave
Pudhu Sirushtiyaai Maari Vitten

Avan Mandhira Thandhirangal
Ennai Anugida Mudiyadhu
Avan Thandhira Valaithanile
Ennaik Kavarnthida Mudiyadhu

Aalappirandhavan Nee Thaane
Adimaiaagalama
Jeyikkap Pirandhavan Nee Thaane
Thotrup Pogalama

Thudhikkap Pirandhavan Nee Thaane
Odungip Pogalama
Aaviyaanavar Unakkulle
Koonik Kurugalama

Yaakkobukku Virodhamaai
Mandhiram Illaiye
Isravelukku Edhiraaga
Kuri Solludhal Illaiye

Thuthikka Piranthavan Lyrics Song Chords PPT - துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க Lyrics in English (Tanglish)

துதிக்க பிறந்தவன்(ஸ்) நான்
ஜெயிக்க பிறந்தவன்(ள்)
Thudhikka Pirandhavan(s) Naan
Jeyikka Pirandhavan(l)

சாத்தானை ஜெயித்திடவே
மறுபடி பிறந்து விட்டேன்
Saaththaanai Jeyiththidave
Marupadi Pirandhu Vitten

ராஜ்ஜியத்தை அழித்திடவே
புது சிருஷ்டியாய் மாறி விட்டேன்
Raajjyaththai Azhiththidave
Pudhu Sirushtiyaai Maari Vitten

அவன் மந்திர தந்திரங்கள்
என்னை அணுகிட முடியாது
Avan Mandhira Thandhirangal
Ennai Anugida Mudiyadhu

அவன் தந்திர வலைதனிலே
என்னைக் கவர்ந்திட முடியாது
Avan Thandhira Valaithanile
Ennaik Kavarnthida Mudiyadhu

ஆளப்பிறந்தவன் நீ தானே
அடிமையாகலாமா
Aalappirandhavan Nee Thaane
Adimaiaagalama

ஜெயிக்கப் பிறந்தவன் நீ தானே
தோற்றுப் போகலாமா
Jeyikkap Pirandhavan Nee Thaane
Thotrup Pogalama

துதிக்கப் பிறந்தவன் நீ தானே
ஒடுங்கிப் போகலாமா
Thudhikkap Pirandhavan Nee Thaane
Odungip Pogalama

ஆவியானவர் உனக்குள்ளே
கூனிக் குறுகலாமா
Aaviyaanavar Unakkulle
Koonik Kurugalama

யாக்கோபுக்கு விரோதமாய்
மந்திரம் இல்லையே
Yaakkobukku Virodhamaai
Mandhiram Illaiye

இஸ்ரவேலுக்கு எதிராக
குறி சொல்லுதல் இல்லையே
Isravelukku Edhiraaga
Kuri Solludhal Illaiye

Thuthikka Piranthavan Lyrics Song Chords PPT - துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க Lyrics in English (Song Meaning)

துதிக்க பிறந்தவன்(ஸ்) நான்
ஜெயிக்க பிறந்தவன்(ள்)
I am born to praise
I am born to win

சாத்தானை ஜெயித்திடவே
மறுபடி பிறந்து விட்டேன்
To overcome Satan
I am born again

ராஜ்ஜியத்தை அழித்திடவே
புது சிருஷ்டியாய் மாறி விட்டேன்
To destroy the kingdom of darkness
I have become a new creation

அவன் மந்திர தந்திரங்கள்
என்னை அணுகிட முடியாது
His spells and schemes
Cannot come near me

அவன் தந்திர வலைதனிலே
என்னைக் கவர்ந்திட முடியாது
In his cunning traps
He cannot capture me

ஆளப்பிறந்தவன் நீ தானே
அடிமையாகலாமா
You are born to rule
Can you become a slave

ஜெயிக்கப் பிறந்தவன் நீ தானே
தோற்றுப் போகலாமா
You are born to win
Can you be defeated

துதிக்கப் பிறந்தவன் நீ தானே
ஒடுங்கிப் போகலாமா
You are born to praise
Can you shrink back

ஆவியானவர் உனக்குள்ளே
கூனிக் குறுகலாமா
The Holy Spirit is within you
Can you live in fear

யாக்கோபுக்கு விரோதமாய்
மந்திரம் இல்லையே
Against Jacob
There is no enchantment

இஸ்ரவேலுக்கு எதிராக
குறி சொல்லுதல் இல்லையே
Against Israel
There is no divination

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create