Thuthipom Alleluya Padi Lyrics Song Chords PPT - துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்

2. கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்

3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்

4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்

5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்

Thuthipom Alleluya Padi lyrics songs, Thuthipom Alleluya Padi song lyrics ,Thuthipom Alleluya Padi Lyrics Song Chords PPT - துதிப்போம் அல்லேலூயா பாடி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthipom Alleluya Padi Lyrics Song Chords PPT - துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English

thuthippom alleluya paadi
makizhvom makipanai potri

makimai theva makimai
theva thevanukke makimai alleluya
makimai theva makimai
theva thevanukke makimai alleluya

thevan nammai vanthataiyas seythar
thammai enrum atharkaka thanthar
arputhangkal seyyum sarva valla thevan
ataikkalam kotuththituvar

anjsitene irulile enrum
natamatum kollai noyaik kantum
payangkaraththirkum parakkum ampirkum
payanthiten jeyiththituven
...thuthi

thevan enthan ataikkalamame
orupothum pollappu varathe
sarva valla thevan thaparamay ninre
vituviththuk kaththituvar
...thuthi

kooppitum velaikalile ennai
thappuvikka aaththiramay vanthar
singkaththin mele natanthituvene
sarppangkalai mithiththituven
...thuthi

Thuthipom Alleluya Padi Lyrics Song Chords PPT - துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English (Tanglish)

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
Thuthippom Hallelujah paadi
Magizhvom Magibanai potri

மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா
Magimai Deva magimai
Deva Devanukke magimai Hallelujah

1.தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
Devan nammai vandhadaiya seithaar
Thammai endrum adharkaga thandaar

அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்
Arputhangal seiyum sarva valla Devan
Adaikkalam koduthiduvaar

2.கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
Kooppidum velaigalil ennai
Thappuvikka aathiramaai vandhaar

சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்
Singathin mele nadanthiduvene
Sarppangalai mithithiduven

3.பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
Paadham kallil endrum idaraamal
Karangalil thaangiduvaar thoothar

ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்
Oru pothum vaadhai un koodaarathai
Anugaamal kaathiduvaar

4.அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
Anchidene irulile endrum
Nadamaadum kollai noyai kandum

பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்
Payangarathirkum parakkum ambirkum
Payanthiden jeyithiduven

5.தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
Devan enthan adaikkalamaame
Oru pothum pollaappu varaadhe

சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்
Sarva valla Devan thaabaramaai nindre
Viduvithu kaathiduvaar

Thuthipom Alleluya Padi Lyrics Song Chords PPT - துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English (Song Meaning)

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
Let us praise singing Hallelujah
Let us rejoice praising the King

மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா
Glory, the glory of God
Glory to the Lord of Lords, Hallelujah

1.தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
God came down to reach us
He gave Himself for that purpose

அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்
The Almighty God who performs miracles
Will surely give us refuge

2.கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
In my moments of calling, He came quickly to rescue me
He rushed to deliver me

சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்
I will walk over lions
I will trample serpents

3.பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
Lest my foot strike a stone
His angels will uphold me

ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்
No plague shall ever approach your dwelling
He will protect you always

4.அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
I will not fear even in darkness
Nor the plague that moves in the night

பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்
I will not fear terror or flying arrows
I will overcome and be victorious

5.தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
The Lord is my refuge
No evil shall come upon me

சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்
The Almighty God stands as my shelter
He will deliver and keep me safe

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create