துதியின் சத்தம் கேட்கப்பண்ணுவேன் நான்
என்னை துதி ஆடை அணியச்செய்தீரே
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதிபலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
கன்மலையும் கோட்டையும் நீரே
நான் நம்புகின்ற தெய்வமும் நீரே
என் கூப்பிடுதல் தினமும் கேட்கும் தெய்வமே
பதில் தரும் இரட்சகர் நீரே
என் பாவங்களை இரத்தத்தாலே மன்னித்தீர்
நாயகள் எல்லாம் குணமாக்கினீர்
Thuthien satham ,Thuthien satham,Thuthien satham Lyrics Song Chords PPT, துதியின் சத்தம் கேட்கப்பண்ணுவேன் நான், Voice of wilderness worship song, Joseph Dhanraj
Sign in to access this feature Sign Up
Thuthiyin satham ketkappannuven naan
Ennai thuthi aadai aniya seidhire
Aarpparippu aaravaaram aaraadhanai thuthibaligal
Yesu Appa samugathile
Kanmalaiyum kottaiyum neere
Naan nambugindra Dheivamum neere
En koopiduthal dhinamum ketkum Dheivame
Badhil tharum Ratchagar neere
En paavangalai irathathale mannitheer
Noigal ellam gunamaakineer
துதியின் சத்தம் கேட்கப்பண்ணுவேன் நான்
என்னை துதி ஆடை அணியச்செய்தீரே
Thuthiyin satham ketkappannuven naan
Ennai thuthi aadai aniya seidhire
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதிபலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
Aarpparippu aaravaaram aaraadhanai thuthibaligal
Yesu Appa samugathile
கன்மலையும் கோட்டையும் நீரே
நான் நம்புகின்ற தெய்வமும் நீரே
Kanmalaiyum kottaiyum neere
Naan nambugindra Dheivamum neere
என் கூப்பிடுதல் தினமும் கேட்கும் தெய்வமே
பதில் தரும் இரட்சகர் நீரே
En koopiduthal dhinamum ketkum Dheivame
Badhil tharum Ratchagar neere
என் பாவங்களை இரத்தத்தாலே மன்னித்தீர்
நோய்கள் எல்லாம் குணமாக்கினீர்
En paavangalai irathathale mannitheer
Noigal ellam gunamaakineer
துதியின் சத்தம் கேட்கப்பண்ணுவேன் நான்
என்னை துதி ஆடை அணியச்செய்தீரே
I will make the sound of praise be heard
You have clothed me with garments of praise
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதிபலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
Shouts, rejoicing, worship and thanksgiving offerings
In the presence of Jesus, our Father
கன்மலையும் கோட்டையும் நீரே
நான் நம்புகின்ற தெய்வமும் நீரே
You are my rock and my fortress
You are the God in whom I trust
என் கூப்பிடுதல் தினமும் கேட்கும் தெய்வமே
பதில் தரும் இரட்சகர் நீரே
O God who hears my daily cry
You are the Savior who gives answers
என் பாவங்களை இரத்தத்தாலே மன்னித்தீர்
நோய்கள் எல்லாம் குணமாக்கினீர்
You forgave my sins by Your blood
You healed all my sicknesses
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List