உள்ளம் பாடும் நேரமிது
உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதரைப் போற்றும் நேரமிது
உன் அற்புதம் நிகழும் நாளுமிது (2)
நீதியுண்டு, பாவமில்லை
சுகமுண்டு, வியாதியில்லை (2)
நல்லதொன்று எனக்குண்டு
அன்றென்றும் என்றென்றும்
உள்ளதென்று பாடு ராஜா
யுத்தம் உண்டு, தோல்வியில்லை
தேவைகள் உண்டு, குறைவுமில்லை
துன்பங்கள் உண்டு, அசைவதில்லை
நல்லதொன்று எனக்குண்டு
செல்வமுண்டு, வறுமையில்லை
இன்பமுண்டு, துக்கமில்லை (2)
நல்லதொன்று எனக்குண்டு
உள்ளதென்று பாடு ராஜா
யுத்தம் உண்டு, தோல்வியில்லை
தேவைகள் உண்டு, குறைவுமில்லை
துன்பங்கள் உண்டு, அசைவதில்லை
நல்லதொன்று எனக்குண்டு
--- உள்ளம் பாடும் ---
Ullam Patum Neram Ithu lyrics songs, Ullam Patum Neram Ithu lyrics,Ullam Patum Neram Ithu Lyrics Song Chords PPT -உள்ளம் பாடும் நேரமிது
Sign in to access this feature Sign Up
ullam patum neram ithu
un nenjam makizhum nalum ithu
unnatharaip porrum neram ithu
un arputham nigazhum nalum ithu - 2
nithiyuntu pavam illai
sukamuntu viyathi illai - 2
nallathonru enakkuntu
anrenrum enrenrum
ullathenru padu iraja
yuththam untu tholvi illai
thevaikal untu kuraivum illai
thunpangkal untu asaivathillai
nallathonru enakkuntu
selvamuntu varumai illai
inpamuntu thukkam illai - 2
nallathonru enakkuntu
ullathenru padu iraja
yuththam untu tholvi illai
thevaikal untu kuraivum illai
thunpangkal untu asaivathillai
nallathonru enakkuntu
... ullam patum
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List