உள்ளமெல்லாம் உம் வசமானேன்
என் தேவனே, என் ராஜனே
உம் மேன்மையே எந்தன் உயிர்ப்பாடல்
பண்பாடும் என் நாவில்
உம் அன்பின் மொழியாம்
நன்மை விரும்பித் தீமை வெறுத்தே
உன்னதத்தில் வீற்றிருக்கும்
உம் சிரசில் படியும் மகிழ் தைலம்
உம் ஸ்தலத்தில்
எங்கும் மணம் பரப்பும்
மகா மகிமை, வல்லமை
கனம் உமக்கென்றும்
ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா
அபிஷேகரே, பணிந்தும்மை
ஆராதிப்பேன்
கர்த்தர், உந்தன் நித்திய ராஜ்ஜியத்தில்
ஆளுகையில் நீதி உண்டு
சுத்தமான சாட்சி, நல் தாழ்மை
சத்தியத்தால் வென்று விளங்குமே
மகா மகிமை, வல்லமை
கனம் உமக்கென்றும்
ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா
அபிஷேகரே, பணிந்தும்மை
ஆராதிப்பேன்.
Ullamellam Um Vasamanen lyrics songs, Ullamellam Um Vasamanen lyrics,Ullamellam Um Vasamanen Lyrics Song Chords PPT -உள்ளமெல்லாம் உன் வசமானேன்
Sign in to access this feature Sign Up
Ullamellam Um Vasamanen
En Thevane En Rajane
UN Menmaiye Enthan Uyirp Padal
Panpadum En Navil
UN Anpin Mozhiyam
Nanmai Virumpi Thimai Veruththe
Unnathaththil Virrirukkum
UN Sirasil Padiyum Makizh Enney
UN Sthalaththil
Engkum Manam Parappum
Ma Makimai Vallamai
Kanam Umakkenrum
Erretuppen Iyesu Iratsaka
Apishekare Paninthu Ummai
Arathippen
Karththar Unthan Niththiya
Rajjiyaththil
Aalukaiyil Nithi Undu
Suththamana Satchi Nal Vazhvai
Saththiyaththal Venru Vizhuppire
Ma Makimai Vallamai
Kanam Umakkenrum
Erretuppen Iyesu Iratsaka
Apishekare Paninthu Ummai
Arathippen
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List