Um Rathathaal Ennai Uruvakum Lyrics Song Chords PPT - உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்

உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்
என்னை தருகின்றேன் உந்தன் கரங்களில்

ஏற்றுக் கொள்ளும் என்னை'
ஏந்திக் கொள்ளும் தேவா
அலங்கரியும் உமக்காய் -2

1. உம் சத்தம் நானும் கேட்க உம் வழியில்
என்றும் நடக்க உருவாக்குமே தேவனே-2
எனக்காக நீர் பட்ட பிரயாசம் நினைத்து
உம் சித்தம் நிறைவேற்றணும்-2

2. உம் அன்பில் என்றும் வளர உம்மோடு
என்றும் பேச உருவாக்குமே தேவனே
எனக்காக நீர் பட்ட பாடுகள் நினைத்து
உம்மோடு தினம் வாழணும்

Um Rathathaal Ennai Uruvakum lyrics songs, Um Rathathaal Ennai Uruvakum song lyrics, Um Rathathaal Ennai Uruvakum Lyrics Song Chords PPT - உம் கரத்தால் என்னை உருவாக்கும்

Sign in to access this feature Sign Up

Um Rathathaal Ennai Uruvakum Lyrics Song Chords PPT - உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன் Lyrics in English

Um Karaththaal Ennai Uruvaakkum Dhevan
Ennai Tharugindren Undhan Karangalil

Yetrukkollum Ennai
Yendhikkollum Deva
Alangariyum Umakkaai

Um Saththam Naanum Ketka Um Vazhiyil
Endrum Nadakka Uruvaakkume Devane
Enakkaaga Neer Patta Pirayaasam Ninaiththu
Um Siththam Niraivetranum

Um Anbil Endrum Valara Ummodu
Endrum Pesa Uruvaakkume Devane
Enakkaaga Neer Patta Paadugal Ninaiththu
Ummodu Dhinam Vaazhanum

Um Rathathaal Ennai Uruvakum Lyrics Song Chords PPT - உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன் Lyrics in English (Tanglish)

உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்
என்னை தருகின்றேன் உந்தன் கரங்களில்
Um karaththaal ennai uruvaakkum Devan
Ennai tharugindren undhan karangalil

ஏற்றுக் கொள்ளும் என்னை
ஏந்திக் கொள்ளும் தேவா
அலங்கரியும் உமக்காய்
Etru kollum ennai
Yendhi kollum Devaa
Alangariyum umakkaai

உம் சத்தம் நானும் கேட்க உம் வழியில்
என்றும் நடக்க உருவாக்குமே தேவனே
Um satham naanum ketka um vazhiyil
Endrum nadakka uruvaakkume Devane

எனக்காக நீர் பட்ட பிரயாசம் நினைத்து
உம் சித்தம் நிறைவேற்றணும்
Enakkaaga neer patta pirayaasam ninaiththu
Um siththam niraivetranum

உம் அன்பில் என்றும் வளர உம்மோடு
என்றும் பேச உருவாக்குமே தேவனே
Um anbil endrum valara ummodu
Endrum pesa uruvaakkume Devane

எனக்காக நீர் பட்ட பாடுகள் நினைத்து
உம்மோடு தினம் வாழணும்
Enakkaaga neer patta paadugal ninaiththu
Ummodu dhinam vaazhanum

Um Rathathaal Ennai Uruvakum Lyrics Song Chords PPT - உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன் Lyrics in English (Song Meaning)

உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்
என்னை தருகின்றேன் உந்தன் கரங்களில்
Mold me with Your hands
I surrender myself into Your hands

ஏற்றுக் கொள்ளும் என்னை
ஏந்திக் கொள்ளும் தேவா
அலங்கரியும் உமக்காய்
Receive me
Carry me, O God
Adorn me for Your glory

உம் சத்தம் நானும் கேட்க உம் வழியில்
என்றும் நடக்க உருவாக்குமே தேவனே
Shape me, O God, to hear Your voice
And to walk always in Your ways

எனக்காக நீர் பட்ட பிரயாசம் நினைத்து
உம் சித்தம் நிறைவேற்றணும்
Remembering the suffering You endured for me
I must fulfill Your will

உம் அன்பில் என்றும் வளர உம்மோடு
என்றும் பேச உருவாக்குமே தேவனே
Shape me, O God, to grow in Your love
And to speak with You always

எனக்காக நீர் பட்ட பாடுகள் நினைத்து
உம்மோடு தினம் வாழணும்
Remembering the pain You suffered for me
I want to live with You every day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create