Umathu Kiriyai Sabaiyil Vendum Lyrics Song Chords PPT - உமது கிரியை சபையில் வேண்டும்

உமது கிரியை சபையில் வேண்டும்
உமது மகிமை ஓங்கிட
உமது நாமம் பரவிட
உமது ஜனத்தை உயிர்ப்பியும்

1. ஆதிசபையில் நடந்த கிரியையும்
அன்பும் விசுவாசம் குறைந்ததே
ஆதி ஒரு மனம் ஐக்கியமில்லை
ஆண்டவர் தான் அதை சகிப்பாரோ

2. கடின உள்ளங்களை உடைத்திடவே
கர்த்தர் உம வார்த்தை பொழிந்திடுமே
அனுதினம் உம் சபையை கட்ட
ஆண்டவர் கிருபை பொழிந்திடுமே

3. உம்மையன்றி தேவன் இல்லை
உம்மையன்றி மீட்பு இல்லை
உமது கிரியை சபையில் விளங்க
உமது மகிமை ஈந்திடும்

4. பரிசுத்த ஆவி பெட்ரா ஜனங்களும்
பரிசுத்தமாக வாழ்ந்திடவே
உமது ஜனமும் உயிரையே
உமது ஆவியால் நிரப்பிடும் .

Umathu Kiriyai Sabaiyil Vendum lyrics songs, Umathu Kiriyai Sabaiyil Vendum song lyrics, Umathu Kiriyai Sabaiyil Vendum Lyrics Song Chords PPT -உமது கிரியை சபையில் வேண்டும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Umathu Kiriyai Sabaiyil Vendum Lyrics Song Chords PPT - உமது கிரியை சபையில் வேண்டும் Lyrics in English

Umadhu Kiriyai Sabaiyil Vendum
Umadhu Magimai Oangida

Umadhu Naamam Paravida
Umadhu Janaththai Uyirppiyum

Aadhi Sabaiyil Nadandha Kiriyaiyum
Anbum Visuvaasam Kurainthadhe

Aadhi Oru Manam Aikkiyamillai
Aandavar Thaan Adhai Sagippaaro

Kadina Ullangalai Udaiththidave
Karththar Um Vaarththai Pozhindhidume

Anudhinam Um Sabaiyai Katta
Aandavar Kirubai Pozhindhidume

Ummaiyanri Devan Illai
Ummaiyanri Meetpu Illai

Umadhu Kiriyai Sabaiyil Vilanga
Umadhu Magimai Eendhidum

Parisuththa Aavi Petra Janangalum
Parisuththamaaga Vaazhndhidave

Umadhu Janamum Uyiraiye
Umadhu Aaviyaal Nirappidum

Umathu Kiriyai Sabaiyil Vendum Lyrics Song Chords PPT - உமது கிரியை சபையில் வேண்டும் Lyrics in English (Tanglish)

உமது கிரியை சபையில் வேண்டும்
உமது மகிமை ஓங்கிட
Umadhu Kiriyai Sabaiyil Vendum
Umadhu Magimai Oangida

உமது நாமம் பரவிட
உமது ஜனத்தை உயிர்ப்பியும்
Umadhu Naamam Paravida
Umadhu Janaththai Uyirppiyum

ஆதிசபையில் நடந்த கிரியையும்
அன்பும் விசுவாசம் குறைந்ததே
Aadhi Sabaiyil Nadandha Kiriyaiyum
Anbum Visuvaasam Kurainthadhe

ஆதி ஒரு மனம் ஐக்கியமில்லை
ஆண்டவர் தான் அதை சகிப்பாரோ
Aadhi Oru Manam Aikkiyamillai
Aandavar Thaan Adhai Sagippaaro

கடின உள்ளங்களை உடைத்திடவே
கர்த்தர் உம வார்த்தை பொழிந்திடுமே
Kadina Ullangalai Udaiththidave
Karththar Um Vaarththai Pozhindhidume

அனுதினம் உம் சபையை கட்ட
ஆண்டவர் கிருபை பொழிந்திடுமே
Anudhinam Um Sabaiyai Katta
Aandavar Kirubai Pozhindhidume

உம்மையன்றி தேவன் இல்லை
உம்மையன்றி மீட்பு இல்லை
Ummaiyanri Devan Illai
Ummaiyanri Meetpu Illai

உமது கிரியை சபையில் விளங்க
உமது மகிமை ஈந்திடும்
Umadhu Kiriyai Sabaiyil Vilanga
Umadhu Magimai Eendhidum

பரிசுத்த ஆவி பெற்ற ஜனங்களும்
பரிசுத்தமாக வாழ்ந்திடவே
Parisuththa Aavi Petra Janangalum
Parisuththamaaga Vaazhndhidave

உமது ஜனமும் உயிரையே
உமது ஆவியால் நிரப்பிடும்
Umadhu Janamum Uyiraiye
Umadhu Aaviyaal Nirappidum

Umathu Kiriyai Sabaiyil Vendum Lyrics Song Chords PPT - உமது கிரியை சபையில் வேண்டும் Lyrics in English (Song Meaning)

உமது கிரியை சபையில் வேண்டும்
உமது மகிமை ஓங்கிட
Your Work Is Needed In The Church
Let Your Glory Rise

உமது நாமம் பரவிட
உமது ஜனத்தை உயிர்ப்பியும்
Let Your Name Spread Everywhere
Revive Your People

ஆதிசபையில் நடந்த கிரியையும்
அன்பும் விசுவாசம் குறைந்ததே
The Works Seen In The Early Church
Love And Faith Have Decreased

ஆதி ஒரு மனம் ஐக்கியமில்லை
ஆண்டவர் தான் அதை சகிப்பாரோ
The Unity Of One Mind Is Missing
Will The Lord Accept This

கடின உள்ளங்களை உடைத்திடவே
கர்த்தர் உம வார்த்தை பொழிந்திடுமே
Break The Hardened Hearts
Lord Pour Out Your Word

அனுதினம் உம் சபையை கட்ட
ஆண்டவர் கிருபை பொழிந்திடுமே
To Build Your Church Daily
Let The Lord Pour Out Grace

உம்மையன்றி தேவன் இல்லை
உம்மையன்றி மீட்பு இல்லை
There Is No God Except You
There Is No Salvation Except You

உமது கிரியை சபையில் விளங்க
உமது மகிமை ஈந்திடும்
Let Your Work Shine In The Church
Let Your Glory Be Revealed

பரிசுத்த ஆவி பெற்ற ஜனங்களும்
பரிசுத்தமாக வாழ்ந்திடவே
Let The People Who Received The Holy Spirit
Live Holy Lives

உமது ஜனமும் உயிரையே
உமது ஆவியால் நிரப்பிடும்
Fill Your People With Life
Fill Them With Your Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create