Umathu Mugam Song Lyrics Chords PPT - உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas.Reegan gomaz songs, worship songs lyrics, umathu mugam songs lyrics, umathu mugam songs ppt, umathu mugam free ppt download,levian song ppt.

Sign in to access this feature Sign Up

Umathu Mugam Song Lyrics Chords PPT - உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் Lyrics in English

Umadhu mugam nokki paaththavargal
Vedkappattu povathillai

Umadhu thiru naamam arindhavargal
Kaividappaduvathillai

Nambinorai neer marappathillai
Ummai thedi vandhoro veruppathillai

Udaindha paaththiram endru
Neer evaraiyum thalluvathillai

Ondrukkum udhavadhor endru
Neer evaraiyum solluvathillai

Yesu maharaja engal nesaa
Irakkaththin sikaram neerai

Ezhaigal in belan neerai
Eliyor in nambikkai neerai

Thikkatror vedhanai arindhu
Udhavidu thagappan neerai

Umathu Mugam Song Lyrics Chords PPT - உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் Lyrics in English (Tanglish)

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
Umadhu mugam nokki paaththavargal
Vedkappattu povathillai

உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
Umadhu thiru naamam arindhavargal
Kaividappaduvathillai

நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
Nambinorai neer marappathillai
Ummai thedi vandhoro veruppathillai

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
Udaindha paaththiram endru
Neer evaraiyum thalluvathillai

ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
Ondrukkum udhavadhor endru
Neer evaraiyum solluvathillai

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே
Yesu maharaja engal nesaa
Irakkaththin sikaram neerai

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
Ezhaigal in belan neerai
Eliyor in nambikkai neerai

திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே
Thikkatror vedhanai arindhu
Udhavidu thagappan neerai

Umathu Mugam Song Lyrics Chords PPT - உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் Lyrics in English (Song Meaning)

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
Those who look upon Your face
Will never be ashamed

உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
Those who know Your holy name
Will never be forsaken

நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
You never forget those who believe
Nor reject those who seek You

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
Even the broken vessel
You never cast aside

ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
Those who cannot help anyone
You never condemn

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே
Jesus, great King, our Beloved
You are the pinnacle of mercy

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
You are the strength of the poor
You are the hope of the humble

திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே
You understand the pain of the afflicted
And help them as a loving Father

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create