Ummai Maraven Naan Lyrics Song Chords PPT - உம்மை மறவேன் நான்

உம்மை மறவேன் நான் -2
என் இயேசையா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே-2
என் இயேசையா உம்மை மறவேன் நான்

1. ஆபத்து காலத்தில்
அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும்
நீர்தானையா -2

2. என் வாழ்வில் நீர் செய்த
எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம்
அதற்கும் மேல் ஐயா

Ummai Maraven Naan lyrics songs, Ummai Maraven Naan song lyrics, Ummai Maraven Naan Lyrics Song Chords PPT - உம்மை மறவேன் நான்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create