Ummai Paadada Naatkalum Song Lyrics Chords PPT - உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை

வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை

பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை

என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, Musican of Zion songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Paadada Naatkalum Song Lyrics Chords PPT - உம்மை பாடாத நாட்களும் இல்லையே Lyrics in English

Ummai paadaadha naadgalum illaiye
Ummai thedaadha naadgalum illaiye

Ummaiyallaamal yaarai naan nesippen
Umakkaaga allaamal yaarukkaaga vaazhuven
Nambungappa unthan pillaiyai

Velliyai pudamidum pola ennai pudamittir
Athanaal naan suththamaane
Ponnaaga vilangach seidire

Poruththanaigal niraiveittri sthoththirangal seluththuven
Aaradiththu Ummai uyarththuven
Nambungappa unthan pillaiyai

En alaichchalgalai ennineer kannirum thuruththiyil
Vaiththu nanmai tharubar
Nambuven naan ella naalilum

Ummai Paadada Naatkalum Song Lyrics Chords PPT - உம்மை பாடாத நாட்களும் இல்லையே Lyrics in English (Tanglish)

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே
Ummai paadaadha naadgalum illaiye
Ummai thedaadha naadgalum illaiye

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
Ummaiyallaamal yaarai naan nesippen
Umakkaaga allaamal yaarukkaaga vaazhuven
Nambungappa unthan pillaiyai – Ummai

வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை
Velliyai pudamidum pola ennai pudamittir
Athanaal naan suththamaane
Ponnaaga vilangach seidire – Ummai

பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
Poruththanigal niraiyvetri sthoththirangal seluththuven
Aaradhiththu Ummai uyarththuven
Nambungappa unthan pillaiyai – Ummai

என் அலைச்சல்களை எண்ணினீர்
கண்ணீரும் துருத்தியில் வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை
En alaichchalgalaik ennineer kannneerum thuruththiyil
Vaiththu nanmai tharubavarae
Nambuven naan ella naalilum – Ummai

Ummai Paadada Naatkalum Song Lyrics Chords PPT - உம்மை பாடாத நாட்களும் இல்லையே Lyrics in English (Song Meaning)

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே
There is no day when I have not sung to You
There is no day when I have not sought You

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
Whom else will I love apart from You?
For whom else will I live if not for You?
Believe me, Lord, I am Your child – You

வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை
Like silver refined in the furnace, You refined me
Because of that, I became pure
You made me shine like gold – You

பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
I will fulfill my vows and offer praises
I will worship and exalt You
Believe me, Lord, I am Your child – You

என் அலைச்சல்களை எண்ணினீர்
கண்ணீரும் துருத்தியில் வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை
You counted my wanderings and kept my tears in a bottle
You are the One who turns them into good
I will trust in You all my days – You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create