Ummai Pola Yarumillaye Lyrics Song Chords PPT - உம்மை போல யாரும் இல்லையே

என்னை என்றும் நடத்தும்
எபினேசர் உம்மைப்போல்
வேறே யாரும் என்னக்கில்லையே-2
கருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்
உம்மை போல யாரும் இல்லையே-2

என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லையே

1.தகப்பனை போல் சுமந்து வந்தீர்
ஒரு தாயை போல என்னை தேற்றினீர்-2
யாரும் இல்லா சூழ்நிலை
ஒருபோதும் வராமலே
கரம்பிடித்து நடத்தி வந்தீர்-2

2.தளர்ந்த போது என்னை தேடி வந்தீர்
உங்க வார்த்தை தந்து என்னை தேற்றினீர்-2
காத்திருந்த காலத்தில்
பெலன் தந்து தாங்கினீர்
ஏற்ற வேளை என்னை காண்பித்தீர்-2

Ummai Pola Yarumillaye lyrics songs, Ummai Pola Yarumillaye song lyrics, Ummai Pola Yarumillaye Lyrics Song Chords PPT - உம்மை போல யாரும் இல்லையே

Sign in to access this feature Sign Up

Ummai Pola Yarumillaye Lyrics Song Chords PPT - உம்மை போல யாரும் இல்லையே Lyrics in English

Ennai endrum nadathum
Ebenesar ummaippol
Vere yaarum enakkillaiye-2
Karuthaai visaarithu kanivodu nadathum
Ummai pola yaarum illaiye-2
En yesuve
Ummai pola yaarum illaiye

Thagappanai pol sumandhu vandheer
Oru thaayai pola ennai
thetrineer-2
Yaarum illa soozhnilai
Orupodhum varamale
Karam pidithu nadathi vandheer-2

Thalarntha podhu ennai thedi vandheer
Unga vaarthai thandhu ennai thetrineer-2
Kaathirundha kaalathil
Belan thandhu thaangineer
Etra velai ennai kaanbiththeer-2

Ummai Pola Yarumillaye Lyrics Song Chords PPT - உம்மை போல யாரும் இல்லையே Lyrics in English (Tanglish)

என்னை என்றும் நடத்தும்
எபினேசர் உம்மைப்போல்
Ennai endrum nadathum
Ebenesar ummaippol

வேறே யாரும் என்னக்கில்லையே-2
கருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்-2
Vere yaarum enakkillaiye-2
Karuthaai visaarithu kanivodu nadathum-2

உம்மை போல யாரும் இல்லையே-2
என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே
Ummai pola yaarum illaiye-2
En yesuve ummai pola yaarum illaiye

தகப்பனை போல் சுமந்து வந்தீர்-2
ஒரு தாயை போல என்னை தேற்றினீர்-2
Thagappanai pol sumandhu
vandheer-2
Oru thaayai pola ennai
thetrineer-2

யாரும் இல்லா சூழ்நிலை
ஒருபோதும் வராமலே
Yaarum illa soozhnilai
Orupodhum varamale

கரம்பிடித்து நடத்தி வந்தீர்-2
என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே
Karam pidithu nadathi vandheer-2
En yesuve ummai pola yaarum illaiye

தளர்ந்த போது என்னை தேடி வந்தீர்-2
உங்க வார்த்தை தந்து என்னை தேற்றினீர்-2
Thalarntha podhu ennai thedi vandheer-2
Unga vaarthai thandhu ennai thetrineer-2

காத்திருந்த காலத்தில்
பெலன் தந்து தாங்கினீர்
Kaathirundha kaalathil
Belan thandhu thaangineer

ஏற்ற வேளை என்னை காண்பித்தீர்-2
என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே
Etra velai ennai kaanbiththeer-2
En yesuve ummai pola yaarum illaiye

Ummai Pola Yarumillaye Lyrics Song Chords PPT - உம்மை போல யாரும் இல்லையே Lyrics in English (Song Meaning)

என்னை என்றும் நடத்தும்
எபினேசர் உம்மைப்போல்
You are the One who always leads me
Ebenezer, none is like You

வேறே யாரும் என்னக்கில்லையே-2
கருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்-2
No one else belongs to me like You-2
You care for me and lead me with compassion-2

உம்மை போல யாரும் இல்லையே-2
என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே
No one is like You-2
My Jesus, there is no one like You

தகப்பனை போல் சுமந்து வந்தீர்-2
ஒரு தாயை போல என்னை தேற்றினீர்-2
You carried me like a father-2
You comforted me like a mother-2

யாரும் இல்லா சூழ்நிலை
ஒருபோதும் வராமலே
In times when I had no one
You never allowed such moments to remain

கரம்பிடித்து நடத்தி வந்தீர்-2
என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே
You held my hand and led me-2
My Jesus, there is no one like You

தளர்ந்த போது என்னை தேடி வந்தீர்-2
உங்க வார்த்தை தந்து என்னை தேற்றினீர்-2
You came searching for me when I was weak-2
You comforted me with Your Word-2

காத்திருந்த காலத்தில்
பெலன் தந்து தாங்கினீர்
In my waiting season
You gave me strength and sustained me

ஏற்ற வேளை என்னை காண்பித்தீர்-2
என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே
At the right time You revealed it to me-2
My Jesus, there is no one like You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create