Ummaiyallamal Enakku Yarundhu Song Lyrics Chords PPT-உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா

இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே

என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே

இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, ummaiyallamal enakku yarundhu lyrics, ummaiyallamal enakku yarundhu songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummaiyallamal Enakku Yarundhu Song Lyrics Chords PPT-உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Lyrics in English

ummai allamal enakku yar untu
ummai allamal enakku yar untu

en iyesaiya alleluya
en iyesaiya alleluya

inpaththilum neere thunpaththilum neere
inpaththilum neere thunpaththilum neere

evvelaiyum aiya neer thane - 2

...ummai allamal

en snegamum neere en aasaiyum neere
en snegamum neere en aasaiyum neere

en ellame aiya neer thane - 2

...ummai allamal

immaiyilum neere marumaiyilum neere
immaiyilum neere marumaiyilum neere

ennalume aiya neerthane - 2

...ummai allamal

Ummaiyallamal Enakku Yarundhu Song Lyrics Chords PPT-உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Lyrics in English (Tanglish)

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா
Ummāiyallāmal enakku yār uṇḍu
En Yesuyyā Allēlūyā

இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே
Inbaththilum nīrē thunbaththilum nīrē
Evvēlaiyum Aiyā nīr thānē

என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே
En sinehagamum nīrē en āchchayamum nīrē
En ellāmē Aiyā nīr thānē

இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே
Immāyilum nīrē marumāyilum nīrē
Ennāḷum Aiyā nīr thānē

Ummaiyallamal Enakku Yarundhu Song Lyrics Chords PPT-உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Lyrics in English (Song Meaning)

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா
Without You, who do I have
My Jesus, hallelujah

இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே
In joy You are there, in sorrow You are there
At all times, Lord, it is You

என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே
My friendship is You, my desire is You
Everything of mine, Lord, is You

இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே
In this world You are there, in the next You are there
Forever, Lord, it is You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create