Ummodu Naanum Uyirodu Kalandhu Lyrics Song Chords PPT - உம்மோடு நானும் உயிரோடு கலந்து

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

இளைஞரே எழும்பிடு
இயேசுவை துதித்திடு
உலகத்தை கலக்குவோம்
ஓ..ஓ…ஓ…
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்

து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

கிருபைமேல் கிருபையே பெருகுதே
கோடான கோடி இன்பமே
ஹெ ஹெ ஹெ
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்

து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

Ummodu Naanum Uyirodu Kalandhu lyrics songs, Ummodu Naanum Uyirodu Kalandhu song lyrics, Ummodu Naanum Uyirodu Kalandhu Lyrics Song Chords PPT -உம்மோடு நானும் உயிரோடு கலந்து, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummodu Naanum Uyirodu Kalandhu Lyrics Song Chords PPT - உம்மோடு நானும் உயிரோடு கலந்து Lyrics in English

Ummodu naanum uyirodu kalandhu
Ennai marandhu ummai thozhudhiduven

Ennai nirappudhe abishegam Parisutha Aaviyaal
Paralogam ennai izhukkudhe um samugathil

Ilainjare ezhumbidu Yesuvai thudhithidu
Ulagathai kalakkuvom Aaviyil nirandhu

Tholviyum bayamum illai Yesuvil
Aaviyil niraindhu aadi paaduvom

Abishegam irangi irulellaam maarum
Aaradhanai veeraraaga naam maaruvom

Kirubai mel kirubai perugudhe
Santhosham en vaazhvil nirambudhe

Ummodu inaindhu naan vaazha aasai
Kaigalai uyarthi ummai aaradhippen

Ummodu Naanum Uyirodu Kalandhu Lyrics Song Chords PPT - உம்மோடு நானும் உயிரோடு கலந்து Lyrics in English (Tanglish)

உம்மோடு நானும் உயிரோடு கலந்திடுவேன்
என்னை மறந்து உம்மை முழுவதும் தொழுதிடுவேன்
Ummodu naan uyirodu kalandhu iruppen
Ennai marandhu Ummai thozhudhu kolven

உம் அபிஷேகம் என்னை நிரப்பிடுதே
உம் பரலோக சந்தோஷம் ஈர்த்திடுதே
Abishegam ennai nirappugiradhu
Paralogam ennai izhukkugiradhu

இளைஞரே எழுந்து இயேசுவை துதித்திடுங்கள்
உலகத்தை ஆவியில் கலக்கிடுவோம்
Ilainjare ezhundhu Yesuvai thudhiyungal
Ulagathai Aaviyil kalakkiduvom

தோல்வியும் பயமும் இனி இல்லை
இயேசுவில் நாம் வெற்றி கொண்டோம்
Tholviyum bayamum ini illai
Yesuvil naam vetri kondom

ஆவியால் நிரம்பி நாம் ஆடிப்பாடுவோம்
கர்த்தரின் மகிமையை உயர்த்திடுவோம்
Aaviyal nirambi naam aadi paaduvom
Kartharin magimaiyai uyarthiduvom

இருள் எல்லாம் அகன்று ஒளி வந்ததே
ஆராதனை வீரராக மாறிடுவோம்
Irul ellaam agandru oli vandhadhe
Aaradhanai veeraraaga maariduvom

கிருபை மேல் கிருபை பெருகிடுதே
என் வாழ்வில் சந்தோஷம் நிரம்பிடுதே
Kirubai mel kirubai perugudhe
En vaazhvil sandhosham nirambudhe

உம்மோடு இணைந்து நான் வாழ ஆசை
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
Ummodu inaindhu naan vaazha aasai
Karangalai uyarthi aaradhippen

Ummodu Naanum Uyirodu Kalandhu Lyrics Song Chords PPT - உம்மோடு நானும் உயிரோடு கலந்து Lyrics in English (Song Meaning)

உம்மோடு நானும் உயிரோடு கலந்து வாழ்கிறேன்
என்னை மறந்து உம்மை முழுமையாக ஆராதிக்கிறேன்
I am united with You in spirit and life
I forget myself and fully worship You

உம் அபிஷேகம் என்னை நிரப்பி ஈர்க்கிறது
உம் பரலோக மகிமை என்னை கவர்கிறது
Your anointing fills and overflows in me
Your heavenly glory attracts my heart

இளைஞர்களே எழுந்து இயேசுவை துதிக்க வாருங்கள்
ஆவியில் நிரம்பி உலகத்தை மாற்றுவோம்
Youth, rise and praise Jesus together
Let’s transform the world filled with the Spirit

தோல்வியும் பயமும் இனி இல்லை இயேசுவில்
ஆவியில் நிரம்பி நாம் மகிழ்ச்சியுடன் பாடுவோம்
No fear or failure exists in Jesus
We rejoice and sing filled with the Spirit

அபிஷேகம் இறங்கி இருள் அகன்று போகிறது
ஆராதனை வீரராக நாம் மாறுகிறோம்
When anointing comes, darkness disappears
We become warriors of worship

கிருபை மேல் கிருபை என் வாழ்வில் பெருகுகிறது
சந்தோஷமும் அமைதியும் நிரம்புகிறது
Grace upon grace overflows in my life
Joy and peace fill my heart

உம்மோடு இணைந்து நான் வாழ விரும்புகிறேன்
கரங்களை உயர்த்தி உம்மை ஆராதிக்கிறேன்
I desire to live closely with You
I lift my hands and worship You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create