உன் தருணம் இதுவென்று
உணர்ந்திடுவாய் மனமே
ஒரு தருணம் இது போல
மறுமுறை வந்திடுமோ அறியாய்
1. பணம் போனால் வந்திடலாம்
காலம் வந்திடுமா
பொருள் போனால் வந்திடலாம்
வாலிபம் வந்திடுமா உணர்வாய்
2. காலங்களும் தருணங்களும்
உனக்காய் நிற்பதில்லை
செலவழித்த ஒரு நிமிடம் மறுபடி வருவதில்லை அதனால்
3. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையே
நோக்கி திரும்பிடுவாய்
விலையில்லா இரட்சிப்பையே
இன்றே அடைந்திடுவாய் வாராய்
Un Tharunam Ithuvendru lyrics songs, Un Tharunam Ithuvendru song lyrics, Un Tharunam Ithuvendru Lyrics Song Chords PPT -உன் தருணம் இதுவென்று, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Un tharunam idhuvendru unarndhiduvaai maname
Oru tharunam idhu pola marumurai vandhidumo ariyaai
Panam ponaal vandhidalaam kaalam vandhidumaa
Porul ponaal vandhidalaam vaalibam vandhidumaa unarvaai
Kaalangalum tharunangalum unakkaai nirkavillai
Selavazhitha oru nimidam marupadi varuvadhillai adhanaal
Uyirthezhundha Kiristhuvaiye nokki thirumbiduvaai
Vilaiyillaa iratchippaiye indre adaindhiduvaai vaaraai
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மனமே
ஒரு தருணம் இது போல மறுமுறை வந்திடுமோ அறியாய்
Un tharunam idhuvendru unarndhiduvaai maname
Oru tharunam idhu pola marumurai vandhidumo ariyaai
பணம் போனால் வந்திடலாம் காலம் வந்திடுமா
பொருள் போனால் வந்திடலாம் வாலிபம் வந்திடுமா உணர்வாய்
Panam ponaal vandhidalaam kaalam vandhidumaa
Porul ponaal vandhidalaam vaalibam vandhidumaa unarvaai
காலங்களும் தருணங்களும் உனக்காய் நிற்பதில்லை
செலவழித்த ஒரு நிமிடம் மறுபடி வருவதில்லை அதனால்
Kaalangalum tharunangalum unakkaai nirkavillai
Selavazhitha oru nimidam marupadi varuvadhillai adhanaal
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையே நோக்கி திரும்பிடுவாய்
விலையில்லா இரட்சிப்பையே இன்றே அடைந்திடுவாய் வாராய்
Uyirthezhundha Kiristhuvaiye nokki thirumbiduvaai
Vilaiyillaa iratchippaiye indre adaindhiduvaai vaaraai
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மனமே
ஒரு தருணம் இது போல மறுமுறை வந்திடுமோ அறியாய்
Know in your heart that this is your moment
You don’t know if such a moment will come again
பணம் போனால் வந்திடலாம் காலம் வந்திடுமா
பொருள் போனால் வந்திடலாம் வாலிபம் வந்திடுமா உணர்வாய்
Lost money may return, but will lost time return?
Lost wealth may come back, but will lost youth return? Realize this
காலங்களும் தருணங்களும் உனக்காய் நிற்பதில்லை
செலவழித்த ஒரு நிமிடம் மறுபடி வருவதில்லை அதனால்
Time and seasons do not wait for anyone
Even a spent minute never returns again
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையே நோக்கி திரும்பிடுவாய்
விலையில்லா இரட்சிப்பையே இன்றே அடைந்திடுவாய் வாராய்
Turn to the risen Christ and come back to Him
Receive the priceless salvation today itself, come now
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List